ஞாயிறு, 9 ஜூலை, 2017

பரத்தன் ஆணின் கற்பு பற்றி குறள் பெண்ணுரிமை

aathi tamil aathi1956@gmail.com

21/7/14
பெறுநர்: எனக்கு
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.

 பெண் விரும்பியே! நீ வீதி வழி வரும் குணங்கெட்ட
பெண்கள் எல்லாரும் உன் மார்பைத் தம் கண்ணால் பொதுவாக
உண்பர்; அதனால் அவர்களின் எச்சிலாகிய உன்
மார்பை நான் இனிச் சேரேன்.

search பரத்தையும் பரதனும் வேட்டொலி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக