|
மார். 23
| |||
Mathi Vanan என்பவர் Billa Vanniyan மற்றும்
Suresh Pandiyan ஆகியோருடன்.
அன்புமணி ராமதாஸ் ஐநா மனித உரிமை கழகத்தில் இன்று உரை..
நான் தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன். இந்திய மக்களவை உறுப்பினர்,
முன்னாள் இந்திய சுகாதார அமைச்சர். இன்று 8 கோடி தமிழர்கள் சார்பாக
பேசுகிறேன்.
இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே தமிழர்கள் மீது இனவெறி
தாக்குதலையும் இன அழிப்பையும் செய்கிறது. அதன் உச்சக்கட்டமாக 2009 போரில்
ஒரு லட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்தது.
போருக்கு பின்னும் தமிழர் பகுதிகளை நில அபகரிப்பு, ராணுவ மயமாக்கல்,
சிங்கள குடியேற்றம் என தமிழினத்தை அழிக்கிறது.
இலங்கையில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி
600 தமிழக மீனவர்களை கொன்றுள்ளது. கடந்த வாரம் பிரிட்ஜோ என்னும் தமிழக
மீனவர் இலங்கை அரசால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நீதி விசாரணையை தாமதப்படுத்தியும், சர்வதேச விசாரணையை அனுமதிக்க முடியாது
என தொடர்ந்து தமிழினத்துக்கு எதிராக செயல்படுவதால்,
ஐ.நா பொது சபைக்கும், சர்வதேச குற்ற நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
தமிழர்கள் தம் சுய நிர்ணய உரிமையை காக்க பொதுவாக்கெடுப்பு நடத்த ஐநா மனித
உரிமை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
( அன்புமணி அவர்களே.. தமிழன் குரலை ஒலித்தற்கு நன்றி.. காலமும் அறமும்
பதில் சொல்லட்டும்)

இராமதாஸ் மருத்துவர் இராமதாசு பாமக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக