ஞாயிறு, 9 ஜூலை, 2017

பாண்டித்துரை தேவர் தமிழ்த்தொண்டு

aathi tamil aathi1956@gmail.com

26/7/14
பெறுநர்: எனக்கு
பார்க்கவன் தமிழன்
தமிழையும் தமிழர்நலன்களையும் வளர்த்தெடுத்த
சான்றோர்கள் .வரிசை திரு பாண்டித்துரை தேவருக்கு முக்கியப்
பங்கு உண்டு.
தமிழ் வள்ளலான பொன்னுச்சாமித்தேவருக்கும்,
முத்து வீராயி நாச்சியாருக்கும் 21.3.1867ல்
மகனாக ப் பிறந்தார் பாண்டித்துரைத் தேவர். இவர்
இராமநாதபுரம் பாலாநத்தத்திற்கு வேறு சில
கிராமங்களுக்கும் குறுநில மன்னராகவும் இருந்தார்.
கும்பகோணம் அரசு கல்லூரியில் தமிழ்ப்பேராசிரி
யராக இருந்த தமிழ் அறிஞர் உ.வே. சாமிநாத
ஐயருக்கு வேண்டிய நிதி உதவிகளும் செய்தார்.அதன்
பயனாக ‘புறப் பொருள் வெண்பாமாலை’,
மணிமேகலை இன்னும் பல நூல்களை உ.வே. சாமிநாத
ஐய்யர் வெளியிட உதவினார்.
மேலும் தமிழ்நாட்டுக் கடலில் கப்பல் விட எண்ணிய
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்
பிள்ளைக்கு அன்று அவர் ஒரு லட்சம் ரூபாய்
கொடுத்து உதவினார்.
மேலும் இவர் ’சைவத்திருமறைகள்’
மதுரை ராமசாமி முதலியார் உதவியுடன்
வெளியிட்டுள்ளார்.இன்னும் இவர் தமிழுக்கும்
தமிழருக்கும் செய்த தொண்டுகளை நாம் சொல்லிக்
கொண்டே போகலாம்.
ஆனால் நாம் என்ன செய்கிறோம். தமிழையும் தமிழரையும்
ஒழித்துக் கட்டுவதிலே நோக்கமாக் கொண்டு செயல்பட்ட
கன்னட வெங்காயத்தை தமிழர் தலைவராகக்
கொண்டாடுகிறோம்.இனியும் இந்தக் கன்னட
வெங்காயத்தை தூக்கி எறியாவிட்டால்
தமிழனுக்கு இழப்பே ஏற்படும்.நாம் நம் தமிழ்
அறிஞர்களையும் தமிழுக்குத் தொண்டு செய்தவர்களையும்
மட்டுமே கொண்டாடுவோம்.

மறவர் பார்ப்பனர் ஐயர் முதலியார் தமிழ்ச்சங்கம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக