சனி, 22 ஏப்ரல், 2017

பாண்டிநாடு பாளையங்கள் ஆக பிரிப்பு பெயர்கள் நாயக்கர்

aathi tamil aathi1956@gmail.com

16/8/15
பெறுநர்: எனக்கு
கபிரியேல் ராஜா கேளிர்ப்பிரியலன்
பாண்டியரை வீழ்த்தி தெலுங்கு நாயக்கர்கள் கி.பி 13ம் நூற்றாண்டில்
மதுரையை தலைநகராக வைத்து பாண்டிய நாட்டை(தற்போது
மதுரை,திண்டுக்கல்[பகுதி],ராமநாதபுரம்,சிவகங்கை
,திருநெல்வேலி[பகுதி],தூத்துக்க
ுடி[பகுதி]) ஆண்டனர்.
பாண்டிய நாட்டை 72 பாளையமாக பிரித்து ஆட்சி புரிந்தார்கள்.பாதி
நாயக்கர்கள் நேரிடையாகவும்,ம
ற்றைய பாளையங்களை அவர்களின் கைக்கூலிகளுக்கும் கொடுத்தனர்.
தமிழர்கள் மேல் வரி விதித்து அதை அந்தந்த பாளைய நிர்வாகிகள்(பாள
ைத்துகாரர்) மூலம் நேரிடையாக மதுரை நாயக்கர்களுக்கு செலுத்தி வந்தனர்.பாளையத்
திற்குள் வராத பகுதி தாமிரபரணி ஆற்றின் தென்பகுதி(குமரி மாவட்டத்தின் வடபகுதி)
# பாளையங்களின் பெயர்.
1.அம்மையநாயக்கனூர்
2.அத்திப்பட்டி
3.அழகாபுரி
4.ஆய்க்குடி
5.ஆற்றங்கரை
6.இளசை
7.இரசக்கயனூர்
8.இலக்கையனூர்
9.இடையக்கோட்டை
10.இராமகரி
11.உதயப்பனூர்
12.ஊற்றுமலை
13.ஊர்க்காடு
14.எட்டையபுரம்
15.ஏழுமலை
16.ஏழாயிரம் பண்ணை
17.கடலூர்
18.கல்போது
19.கன்னிவாடி
20.கம்பம்
21.கண்டமனூர்
22.கவுண்டன்பட்டி
23.கடம்பூர்
24.காமநாயக்கனூர்
25.காடல்குடி
26.காசையூர்
27.குமரவாடி
28.குளத்தூர்
29.குருவிகுளம்
30.கூடலூர்
31.கொல்லப்பட்டி
32.கொல்லங்கொண்டான்
33.கோலார்பட்டி
34.கோட்டையூர்
35.கோம்பை
36.சந்தையுர்
37.சக்கந்தி
38.சமுத்தூர்
39.சேத்தூர்
40.சிவகிரி
41.சிங்கம்பட்டி
42.சுரண்டை
43.சொக்கம்பட்டி
44.தலைவன்கோட்டை
45.தேவாரம்
46.தொட்டப்பநாயக்கனூர்
47.தோகைமலை
48.தும்பிச்சிநாயக்கனூர்
49.படமாத்தூர்
50.பாஞ்சாலங்குறிச்சி
51.பாவாலி
52.பெரியகுளம்
53.போடிநாயக்கனூர்
54.ரோசலைப்பட்டி
55.வடகரை
56.வாராப்பூர்
57.விருப்பாட்சி
58.வெள்ளிக்குன்றம்
59.விரமலை
60.நத்தம்
61.நடுவக்குறிச்சி
62.நாகலாபுரம்
63.நிலக்கோட்டை
64.நெற்கட்டும் செவல்
65.மணியாச்சி
66.மருங்காபுரி
67.மன்னார்கோட்டை
68.மலைப்பட்டி
69.மருதவானையூர்
70.முதுவார்பட்டி
71.முல்லையூர்
72.மேல்மாந்தை
5 மணிகள் · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக