சனி, 22 ஏப்ரல், 2017

இலுமினாட்டி ப்ரிமேசன் மெய்வழிச்சாலை மதம் உரையாடல்

aathi tamil aathi1956@gmail.com

16/8/15
பெறுநர்: எனக்கு
உண்மை வரலாறு
தமிழன் என்ற பெயரை விடவும் திராவிடன் என்ற பெயரே உலக அரங்கில் அதிக
பரிச்சயம். அது போல யாசித்தி, சிவனேட்டி போன்ற பழங்குடிகளின் திறமையை
தனதாக்கியுள்ளது யூதமும் கிருத்தவமும்.இதை எதிரத்து போராடிய நபியின்
பெயரால் உருவான இசுலாமியம், ஆரியத்தை எதிர்த்து உருவான புத்தத்தை
போன்றது. (கொள்கையில் மாறுபாடு உண்டு).
உண்மை வரலாறு
அல்லா - இரவே கடவுள் (அல்லும் பகலும்.)
முகமதி - முகத்தில் நிலா (பிறைசூடன்)
இசுலாம் - ஈசலாமம்.
நபியின் பன்னிரண்டு மனைவியும் பன்னிரண்டு இனக்குழுவை சேர்ந்தவர். (சாதி
பாகுபாட்டை தடுக்க இவ்வாறு செய்ததாக கருதப்படுகிறது.)
ஜாதிகள் நல்லதடி பாப்பா
கீழ்கண்ட இரண்டு லிங்கையும் படிச்சு பாருங்க.. உலகத்தில் இருக்கும் பெரிய
சக்திகளின் சண்டைகள் தெரிய வரும்..
மூன்று பெரிய சக்திகள்..
1. இல்லுமினாட்டிகள் / ஃப்ரீமேசன்கள்.. - ராத்சைல்ட் குழு
2. ஜெசூட் மிஷனரீஸ் - வேடிகன் க்ரூப்
3. தைசன் குழு - ஜெர்மனியின் பெரிய தொழில் முதலாளி.. ஹிட்லருக்கு பண உதவி
செய்தவர்..
இன்றைய அரசியல் சூழ்நிலையில், பி.ஜே.பி இல்லுமினாட்டி ஃப்ரீமேசன்கள்
பிடியில்.. மோடி ப்ரதர்ஹூட் வார்த்தையை பயன்படுத்துவதை பாருங்க..
காங்கிரஸ் ஜெசூட் மிஷனரி பிடியில்.. ஓபஸ் டேய் என்றும் சொல்கிறார்கள்..
தமிழகத்தில் ஜே.ஜே ஃப்ரீ மேசன் கன்ட்ரோல்.. Peace Progress Prosperity
என்ற ஸ்லோகனே காட்டிக்கொடுக்க
ும்..
ஒவ்வொரு நாட்டிலும் இந்த பெரிய சக்திகளே அரசியல் விளையாட்டுகளின்
முடிவுகளை தீர்மானிக்கின்றன.. உள்ளூர் மக்களுக்கு எந்த அதிகாரமும்
இருக்காது..
http://www.whatdoesitmean.com/
index1892.htm
http://www.whatdoesitmean.com/
index1894.htm
The Full Scale And Horror Of It All Is Nearly Incomprehensible
whatdoesitmean.com ·
ஜாதிகள் நல்லதடி பாப்பா
1. எல்லா மதமும் சம்மதம் என்பது மேசானிக் தத்துவமே.. ஜாதி ஒழிப்பு,
செக்யுலரிசம் பேசுவதும் அவர்களே..
2. மேசன்கள் இது போன்ற ஞானிகளை ஐகான்களாக்கி, மக்களை அவருக்கு கீழ்
கொண்டு வருவது.. அதாவது ஒரு மத நிறுவனமாக கட்டமைப்பது.. ஏசுவின் போதனைகள்
வேறு.. வேடிகன் சர்ச் வேறு.. அது போல..
பிடித்திருக்கிறது · 2 · புகாரளி ·
7 மணி நேரத்திற்கு முன்பு
ஜாதிகள் நல்லதடி பாப்பா
புதிய தலைமுறையின் இந்த வீடியோவை பாருங்க.. 35:47 மணியிலிருந்து பாருங்க..
https://www.youtube.com/watch?v=p7iKns0n
Tds
Urakka Sollungal (19/07/2015)
youtube.com ·
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி ·
6 மணி நேரத்திற்கு முன்பு
ஜாதிகள் நல்லதடி பாப்பா
மேலே உள்ள நான் குறிப்பிட்ட வீடியோவின் வார்த்தை வடிவை இங்கே தருகிறேன்..
---------------------------
ரெண்டு வார்த்தைகளை உங்க கூட பகிர்ந்துக்க் நினைக்கறேன். தமிழ்ல வந்து
சகோதரத்துவம் என்று ஒரு வார்த்தைதான் இருக்கு. ஆனால் ஆங்கிலத்துல
ப்ரதர்ஹூட் என்று சொல்றாங்க. இன்னொரு வார்த்தை ரொம்ப முக்கியமான
வார்த்தை.. ஃப்ராடர்னிட்டி.. இப்ப இந்த 200 ஆண்டு கால சாதி ஒழிப்பு
காலத்தில் இன்று இந்திய சமூகம் எங்க வந்திருக்கு அப்ப்டீனா,
ப்ரதர்ஹூட்டுக்கு வந்திருக்கு.. பக்கத்துல பக்கத்துல ஒக்காந்துக்கலாம்..
என்றைக்கு மனங்களில் அத்தகைய மாற்றத்தை நம்மால் உருவாக்க முடிகிறதோ,
அதாவது ஊடகங்கள் அல்லது கல்வி பாடத்திட்டங்கள், அல்லது சமூக வாழ்வியல்
முறைகள் ..,. எராடிகேசன் ஆஃப் இல்லிட்டிரசி என்று சொல்லி அறிவொளி
இயக்கத்தை நடத்துனாங்க.. எல்லா மாவட்டத்திலும்... ஏன் அது போல ஒரு
இயக்கத்தை நடத்தக்கூடாது.. எராடிகேசன் ஆஃப் காஸ்ட்.. ஏன் சொல்லக்கூடாது..
அப்படி சொன்னீங்கனா, அதுக்கு எதிராக யார் நிற்கிறார்கள் என்று அடையாளம்
தெரிந்துவிடும்.. இங்க எல்லாமே சாதி ஒழிக சாதி ஒழிக ன்னு சொல்றாங்க..
எராடிகேசன் ஆஃப் காஸ்ட் னு ஒரு மூவ்மென்ட் ஆரம்பிங்க.. யாரெல்லாம்
வர்றாங்கன்னு கேட்டா.. யாரெல்லாம் வர்றாங்களோ அவங்களெல்லாம் சாதி
ஒழிந்தவர்கள் என்று ஆவார்கள்.. தொடர்ந்து கருத்து பரப்புதல்தான் சாதி
ஒழிப்பதற்கான சரியான செயல்பாடா இருக்க முடியும்.. அந்த கருத்து
பரப்புதலோட முடிவு எதாக இருக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான கேள்வியா
வைக்கும்போது "அன்பு ஒன்று தான் இதயத்தை ஒட்ட வைக்க முடியும்".. வள்ளுவர்
அற்புதமா ஒன்று சொன்னார் "அன்பிற்குமுண்ட
ோ அடைக்கும்தாள்".. தான் நேசிக்கும் ஒரு கதாநாயகன் திரையில அடி வாங்கறத
பார்க்கும்போது கண்ணீர் விடறான்.. அப்ப அது ஏன் சேரியில இருக்ககூடிய சக
மனிதன் மேல் அந்த அன்பு ஏன் உனக்கு வரலைங்கற கேள்விய இந்த சமூகத்தின்
முன்னால் எழுப்புகிற பொழுது கண்டிப்பாக மாற்றங்கள் வரும்.. இந்த மாற்றம்
ஒரு நாள்ல நடக்காது.. 200 - 300 ஆண்டுகாலமாக சாதி ஒழிப்பு போற் நடந்து
கொண்டிருக்கிறது.. தொடர்ந்து நடக்கும்..
பிடித்திருக்கிறது · 2 · புகாரளி ·
6 மணி நேரத்திற்கு முன்பு
ஜாதிகள் நல்லதடி பாப்பா
தமிழர்கள் என்றைக்குமே சாதி ஒழிக்கனும்னு சொல்லக்கிடையாது.. ஒவ்வொரு
சாதியையும் அங்கீகரித்தே வந்திருக்கிறார்கள்..
குறத்தி குறி சொல்லும் நிகழ்வு பல இலக்கியத்தில் வரும்.. அதில் குறி
சொல்லும் குறத்திக்கு அன்னமிட்டு தேவையானதை கொடுத்து அனுப்புவார்கள்..
அவர்களை கீழாக பார்க்கவில்லை..
ஆனால் இந்த சாதி ஒழிப்பு கும்பலை பொறுத்த வரை, இவர்களை கீழானவர்கள் என்று
முத்திரை குத்தி அவர்களை முன்னேற்றுகிறேன் என்று சாதி ஒழிப்பை
நியாயப்படுத்துவார்கள்..
இவை அனைத்தும் ஃப்ரீமேசன்களின் செயல்பாட்டு முறைகள்..
பிடித்திருக்கிறது · 5 · புகாரளி ·
6 மணி நேரத்திற்கு முன்பு
ஜாதிகள் நல்லதடி பாப்பா
மெய்வழிச்சாலையை பொறுத்த வரை, குரு சொன்னது வேறு.. ஆனால் அவரை வைத்து
இயக்கமாக / நிறுவனமாக மாற்றும்போது மேசானிக் தத்துவங்கள் உள்ளே
நுழைக்கப்படுகின்றன..
பிடித்திருக்கிறது · 2 · புகாரளி ·
6 மணி நேரத்திற்கு முன்பு
ஜாதிகள் நல்லதடி பாப்பா
இன்னொரு உதாரணம் பள்ளு இலக்கியம்.. பள்ளர்களின் வாழ்வியல் முறைகளை அழகாக
வர்ணிக்கும் காவியம்.. இன்றும் பள்ளர்கள் இருக்கிறார்கள்.. என்றுமே
தமிழர்கள் ஜாதி ஒழிக்கனும்னு சொல்லியது கிடையாது..
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி ·
6 மணி நேரத்திற்கு முன்பு
தமிழ்முருக அரசாங்கம்
ஆசீவகத்தின் முறையில் மலம், சிறுநீர் கழிக்காமல் பத்மாசன நிலையிலேயே
இயற்கை எய்தும் முறையை இன்று வரை கடைபிடிப்பதாக சொல்கின்றனர். ஆனால் பல
முரண்பாடுகளும் உண்டு. இவர்களின் நாட்காட்டி குறிப்பிட்ட ஒரு மாதத்திற்கு
மட்டும் 32 நாட்கள் காட்டுவது வினோதமாக உள்ளது. இது மட்டுமல்ல 4 பவுன்
தங்கம் கொடுத்தால்தான் இதில் உறுப்பினராக சேரமுடியும் என்று விதி உள்ளது.
இது ஆசீவகத்திற்கு எதிரானது. இந்திரா காந்தியின் எமர்ஜென்சி
காலக்கட்டங்களில் மெய்வழிச்சாலையிலிருந்து அரசே லாரி லாரியாக தங்கத்தை
ஏற்றிச் சென்றதாக ஒரு செய்தி உலவுகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்
தாங்கள் அணியும் தலைப்பாகையில் மூன்றாம் பிறை சின்னத்தை வைத்திருப்பதால்
அவர்கள் 360 நாட்களின் அடிப்படையிலான ஆண்டையே கடைபிடித்திருக்க வேண்டும்.
ஆனால் தற்போது இது திட்டமிட்டு மாற்றப்பட்டிருக்கிறது.
பிடித்திருக்கிறது · 2 · புகாரளி ·
6 மணி நேரத்திற்கு முன்பு
உண்மை வரலாறு
ஜாதிகள் நல்லதடி பாப்பா உங்கள் கருத்துகள் ஆய்வுக்குறியதே.. வேதாத்ரி,
ஜக்கி வாசுதேவ் போன்றே இவர்களது செயல்பாடும் உள்ளதாக நானும்
கேள்விப்பட்டுள்
ளேன். இருப்பினும் முழுவதும் ஆராய வேண்டும்...
ஜாதிகள் நல்லதடி பாப்பா
ஆழியாறில் இருக்கும் மனவளக்கலை மன்றம் முழுக்க முழுக்க ஃப்ரீமேசன்கள்
(இன்னும் சொல்லப்போனால் இல்லுமினாட்டிகள் என்றே சொல்லலாம்)..
இதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
பிடித்திருக்கிறது · புகாரளி · 7 மணி நேரத்திற்கு முன்பு
பாரி சாலன்
ஏற்கிறேன்
பிடித்திருக்கிறது · புகாரளி · 7 மணி நேரத்திற்கு முன்பு
சுப.சின்னராசு சுதாகர்
விளக்கமாக சொல்லுங்களேன்!!!
பிடித்திருக்கிறது · புகாரளி · 7 மணி நேரத்திற்கு முன்பு
ஜாதிகள் நல்லதடி பாப்பா
ஃப்ரீமேசன்களின் அதே வழிமுறைதான் மெய்வழிச்சாலையிலும் நான்
பார்க்கிறேன்.. அந்த வகையில் நான் கேள்விப்பட்டதை நம்பும்படியாக உள்ளது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக