ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

மலேசிய தெலுங்கர் தமிழ் சங்கம் கைப்பற்றல் தலைவர் தெலுங்கர் வந்தேறி

aathi tamil aathi1956@gmail.com

26/9/15
பெறுநர்: எனக்கு
ஆவுடையப்பன் காசிவிசுவநாதன்
இங்கே உள்ள தமிழர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மலேய மண்ணில்
தமிழன் குண்டிப் புறத்தைப் பற்றிப் போன தெலுங்கர்கள்தான் அங்கே தமிழ்ச்
சங்கத்தை கைப்பற்றியுள்ளனர். அங்கே சென்ற திராவிட திரவிடியா தந்தை வடுக
ராமசாமி தமிழர் தலைமை ஏற்கமுடியாத சகுனி வேலை செய்துவிட்டு அங்கும்
நரவேட்டை விளையாடி வடுக விதை பதித்து வந்தான், பின்னர் சென்ற காமராசரை
அங்கு வரவேற்றவன் கோவிந்த ராஜுலு நாயுடு, இவன் தமிழ்ச் சங்கத் தலைவன்.
தமிழர்களுக்காக அங்கு அரசாங்கத்துடன் உறவாடும் கூட்டத்தின் தலைவன்.
அன்றைய நிலை இன்றும் தொடர்கின்றது. சீமாந்திர வடுகர்கள் நேரடியாகவே மலேய
குடியுரிமை வாங்கி தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகின்றனர். இதனை
முதலில் புரிதலுக்கு உண்டாக்க வேண்டும். இல்லை என்றால் வையாபுரி
கோபால்சாமி நாயுடுவின் அருகே இருப்பவர்கள் யார் என்று கேள்விகள்
எழுப்பித்தான் புரிய வைக்க முடியும். இன்றைய நொடி வரை புலம் பெயர்
தமிழர்கள் அமெரிக்காவிலும் கூட இரட்டை அடைமைமுரைதான் கொண்டுள்ளார்கள்.
முதலில் வடுகனுக்கும், பிறகு அந்த நாட்டிற்கும் என்ற நைல் உள்ளது.
அமெரிக்க எடுத்துக்காட்டு - சான்று : FeTNA . இவற்றைத் தாமதமின்றி
புரியவைக்க வேண்டும். ---- நெற்குப்பை காசிவிசுவநாதன். 24-09-2015.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக