திங்கள், 3 ஏப்ரல், 2017

திருவண்ணாமலை பாண்டியர் கல்வெட்டு நாயக்கர் விஜயநகர

aathi tamil aathi1956@gmail.com

5/12/15
பெறுநர்: எனக்கு
இராமநாதன் இராமநாதன் 2 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார் —
Inba Nathan மற்றும் 19 பேர் பேர்களுடன்
மக்கள் பிழைத்தால் போதும் என்று தங்கள் பிறந்த ஊருக்கு போகிறார்கள் எனும்
செய்தி நிறையவே அடி படுகிறது. இப்படி சென்றவர்கள் பலர் கடந்த 10-20
வருடங்களாக மென் பொருள் பணிகளுக்காக(மொத்த பணியடங்களில் 15-30 சதவிதமே
தமிழர்) தென் சென்னை பகுதிகளில் தங்கியவர்களாக இருப்பார்கள். இங்கு
பிறந்தவர்களே சென்னை வாசிகள் போன்ற புது தோற்றமும் ஏற்படலாம்.
திருவண்ணாமலையில் பாண்டிய மன்னன் ஆட்சியில் பாண்டிய மன்னன் பெயரிலே முதல்
வீதி, இரண்டாம் வீதி, ஐந்தாம் வீதி என வீதிகள் இருந்ததிர்கான கல் வெட்டு
சான்றுகள் எல்லாம் கிடைக்கிறது. பாண்டியர்கள் ஆட்சியை முற்றிலும்
அகற்றுவதர்க்காகவே வட தமிழகத்தில் வேலூரிலும், மத்திய தமிழகத்தில்
மதுரையிலும், தென் கோடி தமிழகத்தில் தஞ்சையிலும் விஜய நகர அரசின்
கோட்டங்கள் அமைக்க பட்டிருகிறது. கடந்த 700 வருடங்களில் நமது வரலாறை
எச்சி தொட்டே பொறுமையாக அழித்து உள்ளார்கள், தமிழர்களுக்குள் இருக்கும்
பினக்குகள் அனைத்தும் நமது உண்மையான வரலாறு மறைக்க படுவதும், திரிக்க
படுவதும், மாற்றி அமைக்க படுவதும் போன்ற பல பித்தலாட்டங்கள் நடப்பது தான்
காரணம் .
ஒன்றை மட்டும் வரலாறு திரிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆமை
பலாயிரம் ஆண்டுகள் ஆனாலும் தான் பிறந்த இடத்தையும் வந்த பாதையையும்
மறக்காது, அது போல தமிழர்களும் தங்கள் கால் பதித்த இடங்களை அடையாமல்
இருக்க போவதில்லை.
அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து காண்டா மிருகத்தை சென்னை வண்டலூர் வன
விலங்கு பூங்காவில் காட்சிக்காக வைத்திருக்கிறோம், அது ஒரு கன்று ஈன்று
விட்டால் அந்த கன்றின் பூர்விகம் தமிழ் நாடு ஆகி விடாது!
தமிழக வடக்கு மாவட்டங்கள் முழ்கி இருக்கும் நேரத்தில் இதனை பற்றி இப்போது
முழுமையாக பதிய மனம் இல்லை, சிறிது காலம் கழித்து விவரமாக பதிகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக