|
1/11/15
![]() | ![]() ![]() | ||
ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்
தமிழரின் தத்துவ மரபில் ஒரு துளி.....
வெங்காயங்கள் மற்றும் மனுவாத மார்க்சியர்களின் பார்வைக்கு.
மணிமேகலை பூதவாதியை நோக்கி, “ உன் கொள்கையை நீ உரைப்பாயாக” என்றாள்.
பூதவாதி: அத்திப் பூவையும் கருப்புக்கட்டியையும் இட்டு,வேறு பல
பொருள்களையும் கலக்க, கள்ளில் களிப்பு உண்டாவதைப்போல,ப
ொருந்துகின்ற பூதங்களின் கூட்டத்தால் உணர்வு தோன்றும். அவ்வாறு தோன்றிய
உணர்வு, அவ்வப் பூதங்களின் கூட்டம் கலைந்து போகுமிடத்து, வெவ்வேறாகப்
பிரிந்து போய்விடும்.பறைய
ிடத்து எழுந்த ஓசையானது சென்று சென்று தேய்ந்து இறுதியில் கெடுவது போல,
அவையும் தேய்ந்து தேய்ந்து இறுதியில் தம் மூலப் பொருளிடம் ஒன்றிவிடும்.
உயிர்களின் தோற்றத்திற்கு ஏதுவாக அதனோடு கூட்டப்பட்ட உணர்வுடைய பூதக்
கூறும்,உடம்பின் அமைவிற்கு ஏதுவாக அதனோடு கூட்டப்பட்ட உணர்வில்லாத
பூதக்கூறும் ஆகிய அப்பூதக் கூறுகள் அந்த அந்தப் பூதங்களின்வழியாகவே
தோன்றும்.உண்மை நெறி இதுவே! இவற்றின் வேறாகக் கூறப்படும் பொருளும்
தத்துவங்களும் உலோகாயுதரின் கொள்கைகள் ஆகும்.காட்சி அளவைஅல்லாது வேறே
கருத்து முதலியன நிலைபெறாமையால் நாங்கள் அக்கருத்தை ஏற்றுக்
கொள்ளவில்லை.இம்மையும், இம்மைப்பயனும் இப்பிறப்பிலேயே கழிவன!. மறுபிறப்பு
என்ற ஒன்று அமைந்து,வினைப்பயனைத் துய்த்தல் என்று கூறுவதும் பொய்யே!”
என்று கூறினான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக