ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

கிருஷ்ணதேவராயர் நாடார் கீராமணி பட்டம் சாதி தற்போதைய வாரிசு எழுதிய நூல்

aathi tamil aathi1956@gmail.com

4/1/16
பெறுநர்: எனக்கு
வரண்டியவேலன் ம.செந்தில் பாண்டியன்
கிருஷ்ண தேவராயர் தெலுங்கன் இல்லை துளுவ நாடார் அரசன்
கிருஷ்ண தேவராயர் தெலுங்கு இனமன்னர் எனசில வரலாறு தெரியாத வர்கள் புலம்பி
வருகின்றனர் உண்மை என்னவென்றால் கிருஷ்ண தேவராயர் துளுவ நாடார் இனத்தின்
மன்னர் அவருடைய அப்பன் பெயரில் கிராமணி பட்டம் ஒட்டி இருக்கும் இப்போது
உள்ள கிருஷ்ண தேவராயர் வாரிசு ஸ்ரீ இமாசலா பாவனூடு திருமலை திருப்பதி
யில் உள்ள கிருஷ்ண தேவராயர் கட்டிய சந்திரகிரி கோட்டை யில் வசிக்கிறார்
அவர் நாடார் சங்க விழாவில் கலந்து கொண்டு நாடார் வரலாறு புத்தகத்தை
வெளியிட்டுள்ளார் தனது உறவினர் களுக்கு ள் ஏற்பட்ட பகைஉணர்வை போக்க
வேண்டும் என்ற எண்ணத்தில் தனது உறவினர் களான பாண்டியருக்கு ஆதரவாக படையை
அனுப்பி வைத்தார் கிருஷ்ண தேவராயர் அப்படி வந்த படையினர் மதுரையில்
இருந்து பாண்டியர் களை விரட்டிவிட்டு மதுரையை பிடித்து கொண்டனர் அப்படி
என்றால் திருமலை நாயக்கர் தெலுங்கன் ஆனது எப்படி அடுத்த பதிவில்
பார்க்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக