புதன், 5 ஏப்ரல், 2017

குந்தவை இசுலாமியர் தொடர்பு சோழர் இசுலா நத்தார் ஆலம்

aathi tamil aathi1956@gmail.com

24/10/15
பெறுநர்: எனக்கு
குந்தவை அடக்கமான இடம் எது?
ஸ்ரீ ரங்கம் கோயிலொழுகு கூறும் செய்திகள், சமயபுரம் கோயில் தலபுராணம்
கூறும் செய்திகள், ஸ்ரீ ரங்கம் கோயில்,சமயபுரம் கோயில் அமைவிடங்கள் ஆகிய
அனைத்தையும் ஒருங்கே ஆராய்ந்தால் குந்தவை  நாச்சியார் மதம் மாறிய
இடம்,சமயப்புரட்சி செய்த இடம் சமயபுரமாக  இப்போது அழைக்கபட்டுவருகிறது
என்பதையும் ஆதியில் சமயபுரத்தின் பெயர் கண்ணனூர்,கண்ணபுரம் என்றே"கோயில்
புராணம்" சொல்வதையும் கருத்தில் கொண்டு ஆராய்ந்தால், குந்தவையின்
மதமாற்றத்துக்கு பிறகே, இப்பெயர் வந்திருக்கும் என்பதையும் நாம் எளிதில்
விளங்கிக்கொள்ள முடியும்!
குந்தவை இஸ்லாம் மதத்துக்கு மாறி, இஸ்லாமிய பெண்ணாகவே இறந்துள்ளார்.!
அவர் இறந்து, அடக்கம் செய்யப்பட்டுள்ள சமாதியும் கூட திருச்சியிலேயே தான்
இருக்கிறது!
அவரது சமாதி, இஸ்லாமிய ஞானியும்,குந்தவையின் வளர்ப்பு தந்தையுமான
"ஹஜரத் தபலே ஆலம் பாதுஷா, நத்தார் வலியாரின்" அடக்க இடமான தர்காவிலேயே
குந்தவையும் அடக்கம் செய்யப்பட்டு உள்ளார்! இன்றும் இவரது சமாதி,
நத்தாரின்  தர்காவில் இருந்து வருகிறது!
குந்தவை நாச்சியார் அடக்கம் செய்யப்பட்டுள்ள திருச்சி, நத்தர்வலி தர்கா
இவரது சமாதியை "மாமா ஜிகினி" என்றபெயரிலும், "சோழ ராஜாகி பேடி'  என்றும்
அழைத்துவருகிறார்கள்!
"மந்தாகினி" என்ற குந்தவையின் மற்றொரு பெயரே, "மாமா ஜிகினி" என்று மருவி
அழைக்கப்பட்டு வருவதாக நெல்லிக்குப்பம.'ஹைதர் அலி' என்ற இஸ்லாமிய
அறிஞரும், பன்னூலாசிரியரும்  கருத்து தெரிவிக்கிறார்!
"ஜிகினி" என்பதற்கு பிரகாசம், ஒளிரும் என்று பொருள் என்றும், மிகவும்
"பிரகாசமானவர்',"மிக பிரசித்தி பெற்றவர்" குந்தவை என்பதால், "மாமா
ஜிகினி" என்ற பெயர் வந்தது என்றும் சிலர் கருதுகிறார்கள்!
1998 -ஆம் ஆண்டு, திருச்சி நத்தார் தர்காவின் ஆயிரமாண்டு நினைவுநாள்
நடத்தப்பட்டது! தர்கா வெளியிட்டுள்ள  ஆயிரமாண்டு மலரில் "மாமா ஜிகினி"
என்பதற்கு காரணமான ஒரு நிகழ்ச்சி கூறப்பட்டு உள்ளது!
சிறுவயதில், நத்தாரின் பாதுகாப்பில் குந்தவை வளர்ந்தபோது,ஒருநாள்
மின்மினிப் பூச்சி ஒன்றைபிடிக்க  குந்தவை முயன்று அது முடியாமல்
போனாதால், அழுததாகவும், அவரது அழுகையைப் போக்க நத்தார் வலியார்
அவர்கள்,குந்தவியைச் சுற்றிவருமாறு மின்மின்ப் பூச்சிகளை செய்ததாகவும்,
அப்படி மின்மினிப் பூச்சிகள் சுற்றிவரும்போது ஏற்பட்ட வெளிச்சத்தைப்
பார்த்து,குந்தவை வியந்து "மாமாஜிகினி" என்று கூறியதால்,அவரை அப்படியே
இஸ்லாமியர்கள் அழைத்துவந்தனர் என்கிறது. மின்மினி வெளிச்ச்ச்தில்
மிகபிரகாசமாக குந்தவை தோன்றியதால் அவருக்கு அந்தபெயர் வந்தது என்றும்
கூறுகிறார்கள்!
எது எப்படியோ! ,எத்தனையோ அறிய வெற்றிகளுக்கு,சாதனைகளுக்கு சொந்தமான
ராஜராஜனின் சமாதி, அடக்க இடம் எது ? எனபது குறித்து சர்ச்சைகள் இன்றும்
நிலவிவரும் நிலையில்....,
குந்தவை என்று அறியாமலேயே,அவரது சமாதியை, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக
இன்றுவரை இஸ்லாமியர்கள் பேணிக் காத்து வருகிறார்கள் எனபது வியப்பளிக்கும்
உண்மையாகும்!
குந்தவை எப்போது மதம் மாறியிருப்பார்? எனபது குறித்தும், அவர் தொடர்பான
முக்கிய செய்திகளையும் அடுத்து பார்க்கலாம்!
கடுங்கோன் பாண்டியன் 30 April 2013 at 03:59
Hosur rajan sir,
Please tell me your address sir.I am also in hosur.
I have a book on 'Kundhavai naachchiyaar' written by 'ayoththi
thaasan'. He quoated you in his book review. I want more information
on Kundhavai naachchiyaar history. Please send me your phone/address
details to tryponraj@gmail.com

நத்தார் வலியார் தர்கா சிரியா இசுலாமியர் முஸ்லீம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக