|
9/12/15
| |||
சரவணன் பழமைவாதி
பழந்தமிழர் காலந்தொட்டு இன்றுவரை சில ஆயிரம்பேர் கூடும் கிராம
விழாக்களில் தென்னங்குருத்தோலை தோரணம்,மாவிலை தோரணம்,வேப்பிலை, தோரணம்,
வாழை மரம் போன்றவை கட்டப்படுவது வழக்கம்.இவைகள் அங்கு கூடும் மக்களின்
உடம்பிலிருந்து வெளியேறும் வெப்பத்தை கட்டுப்படுத்தும்.இது பழந்தமிழரின்
இயற்கையோடு ஒன்றிய பகுத்தறிவு.
ஆனால் ஒரு கோடி மக்கள் நெருக்கமாக வாழும் சென்னையில்,மக்களின்
உடம்பிலிருந்து வெளியேறும் வெப்பத்தை கட்டுப்படுத்தும் வகையில் எத்தனை
மரங்கள் உள்ளன??
குறைந்தது 50 லட்சம் பேர் வாகனங்கள் பயன்படுத்துகிறா
ர்கள்.அந்த வாகனங்களிலிருந்து வெளியேறும் கரியமில வாயுவை
கட்டுப்படுத்தும் வகையில் எத்தனை மரங்கள் உள்ளன??
சென்னையை சுற்றியுள்ள தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் மாசுக்காற்று,வே
திக்கழிவுகளை கட்டுப்படுத்த எத்தனை மரங்கள் உள்ளன?? நீர் நிலைகள் உள்ளன??
முழுக்க முழுக்க கான்கிரிட் கட்டிடங்களால் நிரப்பப்பட்ட சென்
யினையில்,அதிலிருந்து வெளியேறும் வெப்பத்தை எந்த காரணி
கட்டுப்படுத்துகிறது??
லட்சக்கணக்கான ஏர்கன்டிசன் கருவிகளிலிருந்த
ு வெளியேறும் வெப்பத்தை சமப்படுத்த இதுவரை நடப்பட்ட மரங்கள் எத்தனை??
மலைபோல் குவிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளினால் ஏற்படும் சுற்றுச்சூழல்
பாதிப்பை எந்த காரணி கட்டுப்படுத்துகிறது??
அந்நிய முதலீடு என்ற பெயரில் கார்பரேட்டுகளிடம் கமிஷன் வாங்கிக்கொண்டு
தொழில் தொடங்க அனுமதியளிக்கும் அரசாங்கம் ,அதனால் விளையும் சுற்றுச்சூழல்
சீர்கேட்டை தடுக்க எடுத்த நடவடிக்கைககள் என்ன??
வெப்பத்தை கட்டுப்படுத்தும் முக்கிய காரணியான நீர்நிலைகள் அனைத்தும்
மூடப்பட்டு வீட்டுமனைகள் ஆயின.இதற்கு யார் காரணம்??
இறுதியாக ஆற்றுமணலில் கைவைத்தார்கள்.எஞ்சிய நீர்மட்டமும் இல்லாது
போனது.இயற்கை கொதித்தெழுந்தது.கொட்டித்தீர்த்
துவிட்டது.
இதையெல்லாமல் குறித்து சிந்திக்காமல் பணம் பண்ணுவதையே குறிக்கோளாக கொண்ட
திராவிட ஆட்சிகளும் முக்கிய காரணம்,அவர்களை ஆளவைத்து வேடிக்கைபார்த்த
நாமும் ஒரு காரணம்.
கடலூரின் இந்த நிலைக்கு நெய்வேலி நிலக்கரி சுரங்கமே காரணம்.இதுவரைதான்
தாங்கும் பூமி.இதற்குமேலும் தோண்டினால் கடலூர் கதை முடிந்துவிடும

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக