புதன், 5 ஏப்ரல், 2017

தோனூர் சத்தியாசிரியன் வென்று தோற்றான் இராசேந்திர சோழன்

aathi tamil aathi1956@gmail.com

29/10/15
பெறுநர்: எனக்கு
Puli Vamsam - புலி வம்சம்
இவன் இராசராசன் காலத்தில் இருந்திருந்தாலும், இவனை நன்றாய்க்
'காய்ச்சியவன்' அப்போது தளபதியாய், இளவரசனாய் இருந்த இராசேந்திரன்.
சத்தியாச்சிரியன் கீழைச் சாளுக்கிய வேங்கியைத்தான் குறுகிய காலத்திற்குப்
பிடித்தான். ஆனால் அதனை இராசராசனும், இராசேந்திரனும் மீட்டனர். அதன்பிறகு
அவனும், அவனது பின்வழியினரும் இராசேந்திரனிடம் நன்றாய் வாங்கிக்
கட்டிக்கொண்டு ஒடியொளிந்துகொண்டே இருந்தனர். விக்கியில் இதனை எவராவது
கன்னடர் போட்டிருக்கலாம். ஆங்கங்கே இம்மன்னர்களாக வைத்துக்கொண்ட
கல்வெட்டுக்களைச் சான்றாகவும் ஆராய்ச்சியாளர்கள்தான் காட்டுகின்றனரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக