சனி, 22 ஏப்ரல், 2017

பரதவர் பரவர் வேறுபாடு படையாச்சி பரதர் ஆக மாறினர்

aathi tamil aathi1956@gmail.com

18/8/15
பெறுநர்: எனக்கு
1960களுக்கு முன்பு வரை இன்றைய குமரிமாவட்ட இந்து பரதர் சமுகம் என்பது
படையாச்சி or சவளக்காரன் என்றே அழைக்கப்பட்டு வந்தனர்
எங்கள் சமுக மக்களுக்கு பட்டியல் இனத்தில் இனைந்தால் சலுகை கிடைக்கும்
என்று ஆசை காட்டி குமரி மாவட்டம் மற்றும் செங்கோட்டை தாலுகாவில் (முந்தைய
கேரளா ) வாழ்ந்த படையாச்சி சமுகத்தை இந்து பரதர் என பெயர் மாற்றி அரசானை
வெளியிட்டது அப்போதைய காமராசர் அரசு.

Subash Vannian
கன்னியாகுமரியின் சாம்பவராயர் வம்சம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழும்
பரதவர் வேறு இந்து பரதர் வேறு இந்த இரு வேறு சமுகத்துக்கும் ஒன்று
பட்டுள்ள ஒரே விசயம் மீன் பிடி தொழில் அதிலும் பரதவர் or பரவர் கடல்
மீனவர்கள் இந்து பரதர் குளங்களில் மீன் பிடிப்பவர்கள் இரு சமுகத்தை
பற்றியும் தெரியாமல் இனைத்து பதிவிட வேண்டாம்

வன்னியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக