|
29/11/15
![]() | ![]() ![]() | ||
வேலூர் மாவட்டம் திருமலைக் கல்வெட்டில் "வஞ்சியர் குலபதி" எழினி என்றும்
,"சேர வம்சத்து அதிகமான் எழினி" என்றும் உள்ளது.
புறநானூறு - 99
பனம்பூ மாலை சேரருக்கே உரியதாயினும், அது அவர்கள் முன்னோர்கள் (சேரர்)
போல அவர் வழிவந்த அதியருக்கும் உரியதே என்றும், புறம் 99 இல்
கூறப்பட்டுள்ளது, சங்ககாலத்தில்
அதியர் சேரரிடம் இருந்து பிரிந்த வகுப்பினரே என்பதை உறுதி செய்கின்றது.
பாடல் வரிகள்:
---தொன்னிலை மரபின் நின் முன்னோர் போல
ஈகைஅம் கழற்கால் இரும் பனம் புடையல்
பூவார் காவின் புனிற்றுப் புலால் நெடுவேல்
எழுபொறி நாட்டத்து--

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக