|
18/8/15
| |||
|
வரண்டியவேலன் ம.செந்தில் பாண்டியன் 3 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார்.
Bharathavar Pandiyan
இன்று பிறந்தநாள்.
யாருக்கு?
தாழ்த்தப்பட்ட சமுதாயமான தன் நாடார் சமுதாயத்தை உயர்நிலை அடைய பாடுபட்ட ஐயா
# காமராஜ்நாடார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பரதவர் பாண்டியன் என்ற பெயரில் ஒரு அன்பர் மேற்கண்ட பதிவை போட்டு
இருக்கிறார். இதில் எழுதப்பட்டு இருக்கும் விடயத்தை பார்க்கும் போது இது
நிச்சயமாக ஒரு தமிழ் பரதவரால் எழுதப்பட்டது அல்ல என்பது தெளிவாக
புரிகிறது. எழுதியது யார் என்பதும் ஓரளவிற்கு தெரிகிறது.
மற்றொரு சாதிப்பெயரில் தான் பதிவிடுவது தன்னுடைய தாயை தானே கேவலப்படுத்துவத
ு என்பதை அந்த அன்பர் அறியாமல் செய்கிறாரே என்பதை நினைத்து நாம்
வேதனைப்படுகிறோம். அந்த தாய்க்காக வருந்துகிறோம்.
காமராஜரால் நாடார்கள் வளர்ச்சி அடைந்தார்கள் என்ற சொத்தைவாதத்தை
பல்லாயிரம் முறை நாம் விளக்கினாலும் அவர்கள் புரிந்து கொண்டதாக
தெரியவில்லை. தூங்குவதைபோல நடிப்பவனை எழுப்ப நினைத்து நாம் நமது நேரத்தை
வீணாக்க வேண்டியது இல்லை. என்றாலும் அனைத்து தமிழ் சமுதாயத்தினரும்
புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பதிவு போடவேண்டிய அவசியம்
ஏற்படுகிறது.
இந்த அன்பர் எழுத்தில் தெரிவது எரிச்சல், வயிற்றெரிச்சல், பொறாமை
பொச்சரிப்பு, அதன் வேகத்தில் குந்தி குழந்தை பெற்றதைப்பார்த்த காந்தாரி
அம்மிக்குழவியால் அடிவயிற்றில் இடித்துக்கொண்டதைப்போல
அடித்துக்கொள்கிறார். இது முற்றிலும் அறியாமையினால், தெரியாமையினால்,
புரியாமையினால் விளங்காமையினால் வந்த விபரீதம் ஆகும்.
தாழ்த்தப்பட்டவர்களாக இருந்த நாடார்களை காமராஜர்.............. என்று
அன்பர் தெரிவித்து இருக்கிறார். காமராஜர் காலத்தில் நாடார்கள் முன்னேறிய
சமூகமாகத்தான் (எப்.சி) இருந்தார்கள். பக்தவச்சலம் அவர்கள் காலத்தில்தான்
இந்து நாடார்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
எம்.ஜி.ஆர்.காலத்தில் 1982திருச்செந்தூர் இடைத்தேர்தலின் போதுதான்
கிறித்துவ நாடார்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில்
சேர்க்கப்பட்டனர். அதற்கு முன்புவரை அவர்கள் முன்னேறிய சமுதாயமாகத்தான்
இருந்தனர்.
1921ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இடஒதுக்கீடு பட்டியல் தயாரித்த
போது, நாங்கள் மூவேந்தர் பரம்பரையினர் எங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம்.
எங்களை நாடார் என்று மட்டும் பதிவிடுங்கள் என்று கேட்டு பெற்ற ஒரே சாதி
நாடார் சாதி இதற்கு எதிராக எந்த நாடாரும் எதிர்க்குரல் எழுப்பலில்லை.
அனைவரும், தகுதி திறமையால் போட்டி போட்டு சமுதாயத்தில் முன்னிலைக்கு
வந்தனர். 2 இராணுவ தளபதிகள், 12க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள்
(ஐ.பி.எஸ்) நாடார்களாக இருந்தனர். 27 சதவீத இடஒதுக்கீடு இல்லாமலேயே இந்த
நிலையில் நாடார்கள் முன்னேறி இருந்தனர். ஆனால் கவுண்டர்களில் ஒரு ராணுவ
தளபதியும், 4 காவல்துறை அதிகாரிகளும், வன்னியரில் 3 காவல் துறை
அதிகாரிகள் மட்டும் அகமுடையாரில் ஒரு காவல் துறை அதிகாரி மட்டும் என்று
இருந்தனர். இப்போது கூட பட்டியலினம் தவிர மற்ற அனைத்து இடங்களுக்கும்
பொதுப்போட்டி நடத்தினால் அதை எதிர் கொண்டு பிராமணர்களுடன் போட்டி போட
நாடார்கள் தயாராகத்தான் இருக்கிறோம். வா வா வந்து மோதிப்பாரு. அதை விட்டு
விட்டு பெட்டையைப்போல வேறு சாதி பெயரில் பதிவை போட்டு தமிழர் ஒற்றுமை
எனும் குட்டையை குழப்பாதே அனைத்து தமிழ் சாதியினரும் உன் தகிடுதத்தங்க¬ளை
கவனித்துக்கொண்ட
ுதான்இருக்கிறார்கள்.
3 ஆகஸ்ட் இல் 12:52 AM ·

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக