|
28/10/15
![]() | ![]() ![]() | ||
புகழேந்தி முருகு
'இந்தி பொதுமொழியா?' என்ற சிறு நூலில் மறைமலை அடிகள் அன்றைக்கே உண்மைகளை
அம்பலப்படுத்தி உள்ளார்!
பிடிக்கவில்லை · 15 · பதிலளி ·
புகாரளி · நேற்று, 10:16 AM-க்கு- தேதி,நேரம்
சான்றோர் மெய்ம்மறை
நம்முடைய தமிழ்மொழி இந்திமொழி போன்றதில்லை, நம்மவர்கள் உலகில் இலங்கை,
சிங்கப்பூர், மலேசியா, கனடா, அமெரிக்கா, சுவிஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா,
ஆப்பிரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வாழ்ந்தாலும், உலகில் தமிழன்
எங்கிருந்தாலும் தமிழ் என்பது ஒரே தன்மையுடன் பேசப்படுகிறது
எழுதப்படுகிறது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிப்போன குமரி என்ற கண்டத்தில்
நாகரீகத்திலும், அறிவியலிலும், கலைகளையும், வானவியலிலும், விவசாயத்திலும்
சிறந்து விளங்கிய இனம் நம் இனம். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் தமிழ்
மொழியை நன்கு கற்ற அறிஞர்களும்,ஆசிரியர்களும், புலவர்களும்,
சான்றோர்களும் முதுகுருகு, முதுநாரை, களரியாவிரை, பெரும் பரிபாடல்,
தொல்காப்பியம், பெருங்கலித் தொகை, குருகு, வெண்டாளி, வியாழமாலை,
முத்தொள்ளாயிரம், நற்றிணை, நெடுந்தொகை, அகநானூறு, புறநானூறு,
ஐங்குறுநூறு, குறுந்தொகை, சிற்றிசை, பேரிசை, பதிற்றுப்பத்து,
எழுபதுபரிபாடல், குறுங்கலி, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை,
திருவாசகம், திருக்கோவையார், சீவகசிந்தாமண, திருத்தொண்டர் புராணம்,
சிவஞானபோதம் முதலான தமிழ் இலக்கண இலக்கிய நூல்களை இயற்றி அதற்குரிய
பொருளை சொல்லும் சிறிய, பெரிய நூல்களையும் இயற்றி வைத்ததின் பயனாகத்
தமிழ் இன்றுவரை இளமையாக இருக்கிறது.எந்த மொழி தாக்கத்திற்கும் அடிபணியாது
இதுவரை நிமிர்ந்து நிற்கிறது. உலகில் நாம் எந்த மூலையில் வாழ்ந்தாலும்
ஒரே பண்புடன், ஒரே சிந்தனையுடன் வாழ்கிறோம். ஆனால் நமக்கென்று ஒரு நாடு
இல்லை?
தென்னன் மெய்ம்மன்
சுக்ரியா சாப்.
இது கசாப் தனக்குத்
தண்டனை விதித்த
நீதிபதியைப் பார்த்துச்
சொன்னது.
அதாவது நன்றி ஐயா
என்று பொருள்.
இது இந்தி
கசாப் பேசியது
இந்தியா உருதா ?
இந்தக் கட்டுரை
அருமை.
இது இந்தியாவிற்கும்
தெரியும்
இந்திய ராணுவத்திற்கும்
தெரியும்.
முக்கியமான போர்க்
கால ரேடியோ
ஆணைகளில் இந்தியைப் பயன்படுத்து வது இல்லை.
ஆங்கிலத்தையும்
பயன்படுத்துவது இல்லை.
மாறாக மாறாக
கட்டுப்பாட்டு அறையில்
உள்ள தமிழனுக்குத்
தமிழில் ஆணை பிறப்பிக்கப் படுகிறது.
இரண்டு தமிழர்கள்
பேசிக் கொள்வதை
இன்ட மறித்துப்
பிறமொழியா ளர்களால்
எதையும் எதையும்
புரிந்து கொள்ள முடியாது.
இந்தியை உயர்த்திப்
பிடிக்கும் தமிழர்கள்
முட்டாள்கள்.
பிடித்திருக்கிறது · 20 · பதிலளி ·
புகாரளி · நேற்று, 10:56 AM-க்கு- தேதி,நேரம்
3 பதில்கள்
Arutchelvan Thiru
நான் பூட்டானில் ஈராண்டுகள் பணியாற்றியவன்.இந்தியாவின் பல
மாநிலங்களிலிருந்தும் அங்கு பணியாளர்கள் வந்திருந்தார்கள்.இந்தி
என்றபெயரால் இந்தியஅரசு ஒரு பொதுமொழியை உருவாக்குவதில் நாளுக்குநாள்
வெற்றிகண்டுவருவதே உண்மை.இந்தி,இந்து,இந்தியா என்பதைநோக்கி ஏனைய
தேசியவினங்களை ஒழித்துவிடுவதே அவர்கள்நோக்கம்.
இந்தியஅளவில் பிறதேசியவினங்கள
ை ஒன்றுபடுத்திப்போராடித்தான் இந்த ஆதிக்கத்திலிருந்து
விடுபடவேண்டும்.1965-இல் சொன்னதை இப்போதும் சொல்லிக்கொண்டிருப்பதால்
எவ்வகைப்பயனுமில்லை.
தொகுத்தது · பிடிக்கவில்லை · 9 ·
பதிலளி · புகாரளி · நேற்று, 11:06 AM-க்கு- தேதி,நேரம்
சான்றோர் மெய்ம்மறை
1965 ஆம் ஆண்டின் போராட்டம் மழுங்கடிக்கப்பட்ட இன்றைய நிலையில் சரியான
புரிதலோடு கூர்மைப்படுத்த வேண்டிய கட்டாயமும் ஒன்றினைந்து செயல்பட
வேண்டிய தேவையும் இருக்கிறது. ஆனால் நாமோ!!!!!!? சில பல தமிழர்கள்
ஹிந்தியை உயர்த்தி பிடித்து அடிமைத்தனத்தில் இருப்பவர்களுக்க
ே இந்த பதிவு
பிடித்திருக்கிறது · 9 · பதிலளி ·
புகாரளி · நேற்று, 12:57 PM-க்கு- தேதி,நேரம்
3 பதில்கள்
Kamalanathan Bakthavachalam
சிறிய வரலாற்று தவறு உள்ளது. முகமது கோரி, முகமது பின் துக்ளக்
முகமதியர்கள் முகலாயர்கள் அல்ல வரலாற்றை கூறும் போது தெளிவாக கூறவும்.
இல்லை என்றால் அதில் உள்ள உண்மை எளிதில் திசை திருப்ப படும

ஹிந்தி இந்தியெதிர்ப்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக