திங்கள், 3 ஏப்ரல், 2017

ராசராச சோழன் காலத்தில் தீண்டாமை இல்லை சாதி சோழர் சாத்தியம் சமத்துவம்

aathi tamil aathi1956@gmail.com

29/11/15
பெறுநர்: எனக்கு
Go Green
தமிழ்நாட்டில் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டதற்கான கல்வெட்டு ஆதாரங்கள்
இராசேந்திர சோழன் காலத்திலிருந்துதான் கிடைக்கின்றன என்று அவர்
நிறுவினார். தமிழ்நாட்டில் சாதிகளின் வரிசைமாற்றியமைக
்கப்பட்டு அதிகாரப் படிநிலை உருவாக்கப்பட்டது அரசியல் நிலைப்புத் தன்மை
இல்லாதிருந்த 13-ஆம் நூற்றாண்டைச் சுற்றித்தான் நடந்தது என்று
திருக்கச்சூர் கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு விளக்கினார். அறிவியல்
அணுகுமுறையோடு தமிழக வரலாற்றை எழுதிய ஒரு சிலருள் ஜப்பான் நாட்டு திரு.
நொபுரு கரசிமா அவர்கள் முதன்மையானவர். அவரது இழப்பு ஏற்படுத்தும்
வெற்றிடத்தை ஈடுசெய்யக் கூடியவர்கள் இங்கே எவருமில்லை என்ற உண்மை அவரது
மரணத்தைத் தாங்க முடியாததாக்குகிறது...
-- இரவிக்குமார், நிறப்பிரிகை.
------------------------------------------------------------
-------------------------------------------------
இராசராசனுக்கு ஆயிரமாண்டு விழா எடுக்காமல், இராசேந்திரன் ஆயிரமாண்டு
விழாக்கு கொடிபிடித்த வடக்கத்தியர்களின் நோக்கம் தெள்ளிய நீரோடைத்
தெளிவு. முன்னவன் தமிழிசை உட்பட ஏனைய தமிழர் தொன்மையை மீட்டெடுத்தான்;
பின்னவன் அதனை எதிர்த்து மறுத்து ஆரிய சமசுகிருத வேத கல்லூரி
எடுப்பித்தான்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக