சனி, 1 ஏப்ரல், 2017

பறையர் சோழர் வெள்ளாளர் தொடர்பு கொங்கு கல்வெட்டு சாதி

aathi tamil aathi1956@gmail.com

6/1/16
பெறுநர்: எனக்கு
விதை
சோழ பறையர்கள்:-
==============
வாயறைக்கால்நாட்டுப் பல்லவிடத்தில் வெள்ளாளன் மாப்புள்ளிகளில் சோழன்
பறையனான தனபாலன் என்பவர் கோவிலுக்கு அளித்த கொடை பற்றி குறிப்பிடும்
கல்வெட்டு.
இக்கல்வெட்டானது கொங்கு மண்டலத்தில் இருந்த கல்வெட்டாகும். இதன் மூலம்
சோழநாட்டில் இருந்து வந்த பறையர்கள் தங்களை சோழர்(சோழ பரம்பரை) என்று
அடையாளப்படுத்தி
க்கொண்டமையும் இவர்கள் விவசாயக்குடிகள்(வெள்ளாளர்)என்பதும் தெரியவருகின்றது.
https://m.facebook.com/470261679820038/photos/a.470282873151252.1073741828.470261679820038/501984149981124/?type=3&refid=17&_ft_=top_level_post_id.501984149981124%3Atl_objid.501984149981124%3Athid.470261679820038%3A306061129499414%3A69%3A0%3A1454313599%3A-4829882942672807562

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக