திங்கள், 3 ஏப்ரல், 2017

ஐயப்பன் பாண்டியர் மன்னன் பாண்டியன் சபரிமலை

aathi tamil aathi1956@gmail.com

18/11/15
பெறுநர்: எனக்கு
Samy M 2 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார்.
இந்திரனின் வழித்தோன்றல்
முருகனும் , மணிகண்டனும் ...!!!
தமிழ் கடவுள்(பாண்டிய வேந்தன் ) முருகனுக்கு
இல்லாத ஆற்றலா ...
பிற்கால பாண்டிய வேந்தன்
ஐயப்பன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட
மணிகண்டனுக்கு உள்ளது ....???
பந்தள ராசா , பாண்டியர் குடும்பன் என்ற
பெயர்களும் சபரிமலை மணிகண்டனுக்கு
இன்றளவும் உள்ளது குறிப்பிட தக்கது ...!!!
தமிழ் தாய் உறவுகளே .....
முருகனை முன்னிறுத்துங்கள் ...
மணிகண்டனை பின்னிருத்துங்கள் ...
முந்தையவன் முருகன் ...!!!
பிந்தயவன் மணிகண்டன் ...!!!
இருவரும் பாண்டிய வேந்தர்களே என்பது குறிப்பிட தக்கது ...!!!
வடுகர்களுக்கு எதிரான
போரில் சேர மன்னனுக்கு உதவ
சேரநாடு சென்ற பாண்டிய
வேந்தனே ..மணிகண்டன் (ஐயப்பன் )...
வரலாறு அடுத்த பதிவில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக