| |
*
| கொங்கண முனிவர் வாசுகியம்மையாரால் கடிந்து கொள்ளப்பட்டதினாலோ, கொங்கண நாட்டாரின் இயல்பான பேதைமையாலோ, கொங்கணன் கொங்கணவன் கொங்கணியன் என்னும் பெயர்கள் பேதைமை குறித்த பெயர்களாக வழங்கி வருகின்றன.
திரவிடத்தாய்
|
(3)
| தொகுத்தல் திரிபு |
| எ-டு: இருந்தேன் - இத்தேன், இருவர் - இப்பரு. |
(4)
| புணர்ச்சியின்மை |
| எ-டு: நினக்கு - நினகெ, ஓலைக்காரன் - ஓல்கார. |
(5)
| சொற்றிரிபு |
| எ-டு: மொதலானய, மத்தொந்து (மற்றொன்று) இல்ல. |
(6)
| வேற்றுமையுருபு மாற்றம் |
| நின்னிந்த (3 ஆம் வே.), நின்னல்லி (7 ஆம் வே) |
(7)
| போலி |
| எ-டு: ப-வ, வேடர்-பேடரு, ச-க, சில-கெலவு. |
(8)
| எதிர்மறை யிடைநிலைக் குறுக்கம் |
| எ-டு: இராதே - இரதெ, இரேன் - இரெனு. |
(9)
| பொருட் பொதுப்பித்தல் |
| எ-டு: நோடு (த.) = கவனித்துப் பார் (க.) = பார் |
| மாட்டுதல் (த.) செய்ய முடிதல் - மாடுதல் (க.) = செய்தல். |
(10)
| இனப்பொருள் வழக்கு |
| எ-டு: சிக்கு (த.) = சிக்கற்படு (க.) அகப்படு. |
(11)
| வழக்கற்ற சொல் வழக்கு |
| எ-டு: திங்கள் (மாதம்), தெகு (தெவு-கொள்.) |
(12)
| நெடுஞ்சுட்டு வழக்கு வீழாமை |
| எ-டு: ஈ ஹண்ணுகளு. |
(13)
| இயற்கைத் தெரிப்பு |
| எ-டு: மனெ (மனை) |
(14)
| புதுச்சொல் புனைவு |
| எ-டு: படவனு ஏழையன் கிசி (பற்காட்டு) |
(15)
| பெயரீற்றுப்பால் விகுதிக் கேடு |
| எ-டு: குருட (குருடன்), மக (மகன்). |
(16)
| ஓசைப்பேறு |
| எ-டு: மக (ப), அஜ்ஜி (அச்சி) |
(17)
| ற் ழ அருகினமை |
(18)
| வடசொற் கலப்பு.
கன்னடச் சொல் வரிசைகள்
|
| |
1. மூவிடப் பெயர்
|
| |
|
தன்மை
|
முன்னிலை
|
படர்க்கை
|
தற்சுட்டு
|
| ஒருமை: |
நானு
|
நீனு
|
அவனு, இவனு
|
தானு
|
| | |
அவளு, இவளு
| |
| | |
அது, இது
| |
| பன்மை: |
நாவு
|
நீவு
|
அவரு, இவரு,
|
தாவு
|
|
நாவுகளு
|
நீவுகளு
|
அவு, இவு
| |
| | |
அவுகளு, இவுகளு
| |
|
| |
குறிப்பு :
| நாம்-நாமு-நாவு. வ-ம, போலி, இங்ஙனமே நீவு, நாவு என்பனவும். நாவுகளு = நாங்கள். |
|
| |
| மூவிடப் பொதுப்பெயர் : எல்லாம். |
| |
2. வினாப் பெயர்
|
| |
|
ஆண்
|
பெண்
|
பொது
|
அஃறிணை
|
| ஒருமை : |
யாவனு
|
யாவளு
|
யாரு ஆரு
|
யாவது யாவுது, எணு
|
| பன்மை | |
யாரு
| |
யாவுவு
|
|
| |
3. முறைப் பெயர்
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
எலெ
திசைச் சொற்கள்
|
| |
| முத்தப்ப அல்லது முத்தாத்த = பூட்டன் (பாட்டன் தந்தை), முத்தம்ம அல்லது முத்தஜ்ஜி = பூட்டி (பாட்டிதாய்), அஜ்ஜ = பாட்டன், அஜ்ஜி = பாட்டி, தொட்டப்ப = பெரியப்பன். தொட்டம்ம அல்லது தொட்டவ்வ = பெரியம்மை, சிக்கப்ப = சிற்றப்பன், சிக்கம்ம அல்லது சிக்கவ்வ = சிறிய தாய். |
| |
குறிப்பு :
| முது+அப்ப = முத்தப்ப. அச்சன் - அஜ்ஜன், அச்சி - அஜ்ஜி, தொட்ட (தோடு) = பெரிய, சிக்க = சிறிய. |
|
| |
4. மக்கட் பெயர்
|
| |
| ஆளு, மக்களு, அரசு, தோட்டகாரனு, கும்பார (கும்பாகாரன் = குயவன்), ஓலெகார (கடிதம் கொண்டு போகிறவன்), மாத்தாளி (பேச்சாளி. மாற்றம் = சொல்), மாறாளி (விற்கிறவன். மாறு = வில்), சமர்த்த, மந்தி (மாந்தர்), குண்ட்ட (முடவன்), குருட, மூட, ஊமெ, முதுக (கிழவன்), சோமாரி (சோம்பேறி), சிக்கவனு (சிறியவன்), சண்ணவனு (சின்னவன்), ஹொசெயனு (புதியன்), எளெகவனு (இளையவன்), கரியவனு, கரியனு, நெரெயவனு (நெருங்கியவன்), பிளியவனு (வெளியவன்), ஹளெபனு (பழையன்), கள்ளனு, ஒடெய தூத, கம்மார, காவலுகார, அர மகள், நாணிலி, அம்மண்ணி, ஆண்டி ஒட்ட (ஒட்டன்), கன்னெ (கன்னி), குதுரெகார, கொரவ (குறவன்), செம்பு குட்டிக (செம்பு கொட்டி), தலாரி (தலையாரி), திண்டிப் போத்த (தின்றிப்போத்து - ஆகுபெயர்). |
| |
5. விலங்குப் பெயர்
|
| |
| ஆவு, ஆனெ (ஆனை), எத்து (எருது), ஒண்ட்டெ (ஒட்டை), கரு (கன்று) , குதுரெ, ஆடு, குரி (கொறி = ஆடு), நரி, நாயி, சிரத்தெ (சிறுத்தை), மரி (மறி=குட்டி), ஹுலியு (புலி), கழ்தெ (கழுதை), கடசு (கிடாரி), தகரு (தகர்), மேக்கெ (மோத்தை = வெள்ளாட்டுக்கடா), கூளி, ஹோத்து (போத்து), மொலவு (முயல்), குணி மொலவு (குழி முயல்), ஹந்தி (பன்றி), பெக்கு (வெருகு), எய், எம்மெ (எருமை), கடவெ (கடமை), கரடி, கந்து (கன்று), குட்டி, குரங்கி. |
| |
6. பறவைப் பெயர்
|
| |
| ஈச்சல் (ஈசல்), அந்தி (அந்து), கிளி, கிணி (கிளி), கோளி (கோழி), காகி (காக்கை), பைரி (வைரி), கூகெ (கூகை), கடல் |
|
|
|
|
|
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக