|
31/10/15
![]() | ![]() ![]() | ||
தமிழரசன் அப்துல் காதர்
1996 ல் சாதாரண தமிழ் முஸ்லிமாக இருந்த என்னை முஸ்லிம் தீவிரவாதியாக
மாற்றிய பெருமை அப்துல்சமது Abdul Samadh என்கிற கூமுட்டைக்கே சாரும்
.... எதோ 2009 ல் என் இனத்திற்க்காக உயிர் கொடுத்த மாவீரர்கள் மற்றும்
இரண்டு இலட்சம் தமிழ் மக்களின் பிணங்கள் என்னை ஒரு தமிழனாக
உணரச்செய்தது.......
முஸ்லிம் தீவிரவாதியாக நான் இழந்தது என் 3 ஆட்டோக்கள் 4 அம்பாசிடர்
கார்கள் , 1 டாடா சுமோ புதியது 1 மாருதி ஆம்னி புதியது, வழக்கு
பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் , இரண்டு முறை சிறைவாசம் , ஒருமுறை
பாளையங்கோட்டை மத்திய சிறை , ( அதில் என் நன்னடத்தையை பார்த்து இரண்டு
பேர் முஸ்லிமாக மாறினர் சிறையில் வைத்தே கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றனர்
) ஒரு முறை நாகர்கோவில் கிளை சிறை ....ஊர் ஜமாஅத் என்னை அல் உம்மா
தீவிரவாதி என்று ஜமாஅத் லெட்டர் பேடிலேயே பூதப்பாண்டி , காவல்நிலையத்தில்
கம்ளைன்ட் கொடுத்தது , ( இந்தியாவிலேயே ஒரு முஸ்லிம் ஜமாஅத் தனி ஒரு
முஸ்லிமை இவன் தீவிரவாதி என்று புகார் கொடுத்தது இதுதான் முதல் முறை )
திட்டுவிளை முஸ்லிம் ஜமாஅத் என்னை கட்டப்பஞ்சாயத் செய்து ஊர் நீக்கம்
செய்தது ....இன்று வரை இதை தட்டி கேட்க மீண்டும் ஊரில் சேர்த்துக் கொள்ள
எந்த ஒரு துலுக்க அமைப்புகளும் குரல் கொடுக்கவில்லை ....
திட்டுவிளை முஸ்லிம் ஜமாத்தின் மனித விரோத செயலான என்னையும் என்
குடும்பத்தையும் ஊர் விலக்கம் செய்ததை எதிர்த்து மதுரை
உயர்நீதிமன்றத்தில் நாகர்கோவில் வழக்குரைஞர் மனித நேய மாண்பாளர் திரு
கிரினிவாச பிரசாத் அவர்கள் மூலம் வழக்கு தொடுக்கப்பட்டது.......
என்னுடைய வாகனங்களை வாடகைக்கு பிடிக்க கூடாது என்று திட்டை முஸ்லிம்
ஜமாஅத் மௌலவி சயீத் ரஹ்மானி ஒரு நோட்டீஸ் அடித்து மதரசாவில் பயிலும் சிறு
பிள்ளைகள் மூலம் ஊர் மக்களிடம் விநியோகித்தார் .....
இது வரை என்னுடைய வழக்கு செலவு என பல இலட்சங்களை இழந்து விட்டேன் ( என்
சொந்த உழைப்பு ...என் குடிகார தந்தை விட்டு சென்றது எதுவுமில்லை )
நாகர்கோவில் வந்த வக்ப் தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் திட்டுவிளை ஊர்
விலக்கம் முடிவுக்கு வந்து விட்டது அவர்கள் சமாதானமாக போய் விட்டார்கள்
சம்பந்த பட்ட நபரையும் அவர் குடும்பத்தையும் ( நான் ) ஊரில் சேர்த்துக்
கொண்டார்கள் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் பொய் கூறினார் ....7
வருடங்க்ள ஆன பின்பும் என்னை ஊரில் சேர்த்துக் கொள்ளவில்லை ..இதற்காக
எந்த துலுக்க அமைப்புகளும் குரல் கொடுக்கவில்லை ............
உண்மையில் நான் செய்த தீவிரவாத செயல் என்ன தெரியுமா ? முஸ்லிம்களிடம்
உள்ள மூட பழக்க வழக்கங்களை விமர்சித்தது வரதட்சணை மற்றும் ஆலிம்களின்
பாலியல் செயல்களை வெளிப்படுத்தியது தான் ,,,,,,,அது சம்பந்தமாக நோட்டீஸ்
அடித்து விநியோகித்தது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக