புதன், 5 ஏப்ரல், 2017

ஓகேனக்கல் குமுளி கன்னட ஆதிக்கம் 1956 கன்னடன் எல்லை

aathi tamil aathi1956@gmail.com

31/10/15
பெறுநர்: எனக்கு
ஓகேனக்கல் கோபிநத்தம் கிராமத்தை காலி செய்யக்கூறி கன்னட வனத்துறை அட்டூழியம்
செய்தி

Chembiyan Valavan
ஒக்கேனக்கல் நீர் வீழ்ச்சி கன்னடர்கள் கையில் தான் அங்கு படகு
ஓட்டுபவர்கள் முதல் கடை வைத்து இருப்பவரில் இருந்து தங்கும் விடுதி
வைத்திருப்பவன் வரை அணைவரும் கன்னடர்கள்

 இரா. வேல் முருகன்
குமுளி போல
பிடித்திருக்கிறது · புகாரளி · 11 மணி நேரத்திற்கு முன்பு
Chembiyan Valavan
இல்லை குமுளியில் தமிழர்கள் கடை சரி பாதி இருக்கும் குமுளி தாண்டி
இருக்கும் பெரும் பாலான ஏல மலை சொத்துக்கள் தமிழர் வசம்மே
ஆனால் ஒக்கேனக்கல் படகுதுறை முழுக்க முழுக்க கன்னடர்கள் மட்டும்மே
அங்கு மசாஜ் செய்வது கன்னட ஆண்கள் சாரயாம் விற்பது, சமைத்து கொடுப்பது
கன்னட பெண்கள்
சமீபத்தில் உயிர் இழந்த சென்னையை சேர்ந்த தமிழ் குடும்பம்மே அதற்கு
உதாரணம் . காப்பாற்ற வழி இருந்தும் அந்த தமிழர்களை காப்பாற்ற வில்லை
கன்னடர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக