|
23/10/15
![]() | ![]() ![]() | ||
தென்னன் மெய்ம்மன்
23.10. 2015 இன்று தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை .
பெரிய கோயிலில் சதய விழா நடக்கிறது கோலாகலமாக .
சதய விழாவைச் சாக்கிட்டுக்
கருவூரார் நினைவிடத்திற்கு
நிழல் தந்த இருள்படப் பொதுளிய
பெரிய வேப்பமரம் மொட்டையடிக்கப்பட்டுள்ளது.
மன்னன் இராஜராஜனின் 10 30
வது பிறந்த நாளே இன்று என்று
கூறுகின்றனர்.
ஆள் மாற்றி நாள் மாற்றி மராட்டிய
சரபோசி குடும்பத்தில் பிறந்த எந்த நாய்க்கு இது பிறந்த நாள் என்று தெரியவில்லை.
மன்னன் இராஜராஜன் பிறந்தது
வைகாசிச் சதயம்.
இவர்கள் கொண்டாடுவது
ஐப்பசிச்சதயம்.
கிருஷ்ணன் ராமன் முதல்
கருணாநிதி வரை தஞ்சைப் பெரிய கோயில் பாழ்படுத்தப் பட்டிருக்கிநது.
ஐயா போட்ட ஆழ்துளைக் கிணறு
அப்படியே கிடக்கிறது.
சதயத்திற்கு வருவோம்.
உடையார் ஶீ ராஜ ராஜ தேவர் திங்கள் திருச்சதையத் திருவிழாப் பன்னிரண்டு
என்றும் அவற்றுள்
வைகாசிப் பெரிய திரு விழா வே அவனது பிறந்த நாள் என்றும் கல்வெட்டுச் சான்றுகள்
பெரிய கோயிலிலும்
எயினங்குடி நிவந்தத்திலும் உள்ளன.
ஆண்டு முழுவதும் பன்னிரண்டு சதய விழாக்களை சிவயோகியரின்
உதவியோடு கடைப்பிடித்து
அழகிய தைத் திருநாளை
ஆண்டின் முதல் நாளாகவும்
உடையார் சிறீ ராஜ ராஜு சுவரம்
உடையார் ஆட்டைப் பெரிய திருவிழாவாகவும் வடித்தெடுத்த
ராஜ ராஜன் அந்த நாளைச்
சிறப்பிலும் சிறப்பான அரிய
சதைய நாளில் செதுக்கி எடுத்து
திருப்பறை யறைந்தான்
என்ற செய்தி
தமிழர் களுக்கு உவப்பானது.
கல்வெட்டு ஆய்வாளர்கள்
வரலாற்று ஆய்வாளர்கள்
தமிழ் அறிஞர்கள்
ஒன்று கூடிக் கருவூரார்
பெற்ற குயிலைக்
காவல் செய்ய வேண்டியது
வரலாற்றுக் கடமை.
என் நெஞ்சு வீற்றிருந்த
எளிமையை என்றும்
நான் மறக்கேன் என்று
திருவிசைப்பாவில் குறிப்பிட்டுள்ளார் கருவூரார்.
அந்த ஆசானின் நினைவிடத்திற்கு
நிழல் தந்த வேம்பின்
ஒவ்வொரு இலையிலும்
ஒரு தமிழனின் உயிர்
தளர்விற் பிதிர்பதம்
தங்கியிருந்திருக்குமே
அதை ஏன்
குறிவைத் தீர்
சதைய விழாக் குழுவினரே ?
13 மணிகள் · நண்பர்கள்
மேலும்
நீங்கள், Go Green , மேலும் வேறு 15 பேர்கள் பேரும் இதனை விரும்புகிறீர்கள்.
ஆவுடையப்பன் காசிவிசுவநாதன்
ஐயா தாங்கள் சொல்வது எத்தனை பேருக்குப் புரியும் என்றுதான் தெரியவில்லை.
வந்தேறிய வடுகனுக்கும், மராட்டியனுக்கும் வேறுபாடு தெரியாமலேயே
கல்வெட்டு, கோவில் என்று உதட்டில் சாயம் பூசிய கன்னடக் குயில்களுக்கு
விருப்பம் தெரிவிக்கும் வகையில்தான் தமிழர்களில் பெரும்பாலோர் உள்ளனர்.
----- நெற்குப்பை காசிவிசுவநாதன்.
பிடித்திருக்கிறது · 5 · பதிலளி ·
புகாரளி · இன்று, 08:07 AM-க்கு- தேதி,நேரம்
கேளிர்ப் பிரியலன்
தென்னன் மெய்ம்மன் ஐயா தஞ்சை முழுவதும் நம்ம தமிழர்கள் சோழனின் பெயரோடு
ஆரிய வர்ணாசிரம் பெயரையும் சேர்த்து போட்டு உள்ளார்கள்.ஆனால் கோவில்
நிர்வாகம் மராட்டிய போன்ஸ்லே குடும்பம் நடத்தி வருகிறது.

இராஜராஜ சோழன் சரபோஜி தஞ்சை பெரியகோவில்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக