ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

சங்ககால கம்மாளர் புலவர் பட்டியல் ஆசாரி சாதி இலக்கியம் ?

aathi tamil aathi1956@gmail.com

18/10/15
பெறுநர்: எனக்கு
Markandu Devarajah(L,L,B)Mayuragoldsmith hand made jewellery
manufecturer in Switzerland, கம்மாளர் என்பது விஸ்வப் பிரம்மகுல
வழிவந்தவரே அதில் பஞ்ச கம்மாளர் என்பதே சரி.அவர்களின் படைத்தல்
தொழிலுக்கு ஈடு கொடுக்க முடியாத பிராமணர்கள்.செய்த
சதியாலும்.சிலப்பதிகாரம் செய்த சதியாலும்.நமது இனம் கடும் சோதனையைச்
சந்தித்துள்ளது நமது தொழில்.மற்றும் நமது இனம் விஸ்வபிரம்மம்’
ஜகத்குரு ஸ்ரீ விஸ்வகர்மா என வேதஇதிகாச புராணங்களில் போற்றப்படுகின்ற
ஸ்ரீ “விஸ்வபிரம்மம்’ லோகங்களைப் படைத்தபின்அதை பரிபாலிக்கின்ற விதமாக
முதலில் தன் மானசீக சிருஷ்டியால்சுயம்புவாய் தோன்றியவர்கள் ஐந்து
விஸ்வகர்ம ரிஷிகள்,பின் அவர்களின் தோன்றல்கள் வழி வழியாக விஸ்வகுலம்,பல
விருட்சமாகி விரிந்து பரந்து உள்ளது.
ஸ்ரீ விஸ்வகர்மாவின்,வெண்ணிற சத்யோஜாதகம் கிழக்கு முகதியானத்தால்உருத்திர
ரூபமுடைய சானக ரிஷி பின் மனு தோன்றி ரிக் வேதத்தால் பூஜிக்கப்பட்டார்மனு
- சானகரிஷி - கொல்லர் - இரும்புவேலை
மய - சனாதனரிஷி - தச்சர் - மரவேலை
துவஷ்ட்டா-அவுவணசநரிஷி-கன்னார் -உலோகம்
சிற்பி - பிரத்னஷரிஷி - சிற்பியர் - கல்வேலை
விஸ்வக்ய - சுவர்ணஷரிஷி - பொன்செய்கொல்லர் - பொன்வேலை
இது தவிர மூன்று சித்தர்களும் நமது குலத்தில் இருந்திருக்கிறா
ர்கள்
அவர்கள் செய்யாத சித்துக்களே இல்லை எனலாம்,கூடு விட்டுக் கூடு பாய்தல்
அபூர்வமுளிகைகளின் இரும்பைத் தங்கமாக்குதல் மந்திரம் மருந்து
சாத்திரம்.உலோகத்தை இனம்காணும்சூத்திரம்.
அளவைமுறை(சிற்பசாஸ்திரம்) நிறுத்தல்முறை(ப
ொன்)நவபாசானமுறை என பல நூற்றுக் கணக்கானவை,
1,போகர் சித்தர், விஸ்வகர்மா வம்சமும்
2,கருவூரர் சித்தர், கன்னார் வம்சமும்
3,தேரையர் சித்தர், விஸ்வப் பிர்ம்மகுலமுமாகும்
சங்ககால விஸ்வகர்மா புலவர்கள்
சங்க காலத்தில் தமிழ் வளர்த்த பெருமை விஸ்வகர்மா சமூகத்திற்கு உண்டு.
விஸ்வகர்மா சமூகத்தைச் சார்ந்த சங்க கால புலவர்கள் சிலர் இதோ: 1, உறையூர்
ஏணிச்சேரி முடமோசியார்
2, குட்டுவன் கீரனார்
3, மதுரை கணக்காயனார்
4, மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரர்
5, குடவாயிற் கீர்த்தனார்
6, வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார்
7, தங்கால கொற்கொல்லனார்
8, வடமவண்ணக்கன் தமோதனார்
9, பொருத்தில் இளங்கீரனார்
10, மதுரை நக்கீரர்
11, மோசி கீரனார்
12, மதுரை வேளாசன்
(புறநானூறு)
13, அத்தில் இளங்கீரனார்
14, இடையன் நெடுங்கீரனார்
15, உமட்டூர் கிழார் மகனார் இளங்கீரன்
16, எயினந்தை மகனார் இளங்கீரன்
17, கழாக்கீரன் எயிற்றியர்(பெண் புலவர்)
18, செல்லூர்கிழார் மகனார் பெரும் பூதக்கொற்றனார்
19, செயலூர் இறும்பொன் சாத்தன் கொற்றனார்
20, மதுரை பொன்செய் கொல்லன் வெண்ணகனார்
21, இடையன் சேதங் கொற்றனார்
22, இம்மென் கீரனார்
23, உவர்க் கண்ணூர்ப் பல்லங் கீரனார்
24, குடவாயிற் கீர்த்தனார்
25, பறநாட்டு பெரும் கொற்றனார்
26, நக்கீரர்
(அகநானூறு) 27, இளங்கீரந்தையர்
28, இருந்தையூர் கொற்றன் புலவன்
29, உறையூர் முதுகூத்தனார்
30, இளங்கீரன்
31, உறையூர் முது கொற்றன் முதுகூத்தனார்
32, கொல்லன் அழிசி
33, குறுங்கீரன்
34, கோழிக் கொற்றன்
35, கொற்றன்
36, கச்சிப்பட்டி பெருந்தச்சன்
37, சேத்தன் கிரன்
38, முடக்கொல்லனார்
39, வினைதொழிற்சேர் கீரனார்
40, மூலங்கீரனார்
41, மதுரை கொல்லன் வெண்ணகனார்
42, நற்றம் கொற்றனார்
43, பாலங்கொற்றனார்
44, தும்பி சேர் கீரனார்
45, குடவாயிற்கீரத்தனன்
46, பெருங்கொற்றனார்
47, கீரங்கண்ணனார்
48, காசிப்பண் கீரனார்
49, கணக்காயனார்
50, கண்ணன் கொற்றனார்
51, கண்ணகாரன் கொற்றனார்
52, கந்தரெத்தனார்
53, பெருந்தச்சனார்
54, எயினந்தையார்
55, இளங்கீரன்
56, அல்லங்கீரனார்
57, குமரனார்
58, மோசிகொற்றன்
59, வெண்கொற்றன்
60, பெருங்கொல்லன்
61, கோடங்கொல்லன்
62,கிரந்தை, படைத்தல் தொழிலுக்குரிய பிரம்ம தேவனுக்கு ஐந்துதலைகள்.ஒரு
முறை சிவனைக் காண பிரம்மன் சென்றபோது ஐந்து தலைகளுடன் பிரம்மன் வருவதை
பார்த்த பார்வதி பிரம்ம தேவனா எனக்கேட்டார்,
அதற்கு பிரம்மதேவன் சிவனுக்கும் ஐந்து தலைதான் எனக்கும் ஐந்து தலைதான்
எனக்கூறினார் இதைப் பொறுக்காத பார்வதி பிரம்மன் அவமதித்ததாகக் கூறவே
சிவன் ஆத்திரம் கொண்டு பிரம்மனின் ஒரு தலையை வெட்டியதாக ஒரு வரலாறுண்டு
அதன்போது கோபமடைந்த சரஸ்வதியின் சாபத்தால் தான் சிவனின் வரம்பெற்ற
அசுரனின் கொடுமையை அடக்க பார்வதியால் உருவாக்கப்பட்ட காளிக்கு சூலம்
கிடைத்தது சூலம் கிடைக்காவிட்டால் அசுரனை அளிக்கமுடியாது.இதன் போதுதான்
விஸ்வப் பிரம்மகுலத்தவர் காளியை வழிபடும் முறை ஆரம்பமானது,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக