ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

வேதம் ஆகமம் வேறுபாடு ஆகு வேது வேர்ச்சொல்

aathi tamil aathi1956@gmail.com

17/12/15
பெறுநர்: எனக்கு
Logan K Nathan
வேதம் என்பது வேறு;
ஆகமம் என்பது வேறு.
வேதம் வடநாட்டில் எழுதப்பட்டது.
ஆகமம் தமிழ் நாட்டில் எழுதப்பட்டது.
வேதம் வேள்வி வழிபாட்டு க்கு உரியது.;
ஆகமம் தமிழ் முறை கோவில் வழிபாட்டுக்கு உரியது.
ஆகமம் என்பதன் வேர்ச்சொல் "ஆகு". ஆகமம் என்றால் ஆக்கப்பட்டது என்று
பொருள். ஆகமங்கள் தமிழில் எழுதப்பட்டிருந்தன.ஆகமங்கள் தமிழர் பாணி
(திராவிட) கோவில் அமைப்பு டன் தொடர்புடையது.
"ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க"

சொல்லாய்வு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக