|
20/8/15
| |||
|
இரா கார்த்திகேய அந்தணன்
வெள்ளாளர் vs வேளாளர்
இந்த இரண்டு வார்த்தைக்குமான வித்தியாசம் என்ன தென்காசி சுப்பிரமணியன் ?
வித்தியாசம் தெரிந்தவர்கள் தயவு கூர்ந்து இங்கே பின்னூட்டம் அளிக்கவும்
16 மணிகள் · பொது
மேலும்
Gowtham Padmanabhan மற்றும் வேறு 15 பேர்கள் ஆகியோர் இதை விரும்புகிறார்கள்.
தமிழன் பாண்டியன்
வெள்ளாமை வேளாண்மை இரண்டும் ஒன்று தானே சகோ
பிடித்திருக்கிறது · 1 · பதிலளி ·
புகாரளி · இன்று, 05:05 AM-க்கு- தேதி,நேரம்
கி மணி மாறன்
இரண்டும் ஒன்றுதான் அக்கா
பிடித்திருக்கிறது · 1 · பதிலளி ·
புகாரளி · இன்று, 05:43 AM-க்கு- தேதி,நேரம்
1 பதில்
சாம்பவர் வம்சம்
வள்ளாமை கொள்ளாமல் வெள்ளாமை செய்ய முடியாது என்ற பழமொழி உண்டு வெள்ளாளராக
திரண்ட பரையர்களின் ஆதிக்கத்தில் தான் பெரும்பாலான நிலங்களை
கண்காணிப்பில் விட்டிருக்கிறார்கள் அரசர்கள் வேளாளன் என்பவர் வெரும்
விவசாயியாக மட்டுமே இருந்திருக்க வேண்டும் ஆனால் வெள்ளாளர் என்பவர்
நீர்பாசணம் நீரபாசணத்துக்கான மதகுகளை பராமரித்தல் குலங்களை பாசணத்துக்கு
தகுந்தமாதிரி தொடர்ந்து செப்பனிட்டு பராமரித்தல் போன்ற பணிகளை தொடர்ந்து
செய்ததால் வள்ளாண்மை கொண்ட வேளாளர் ஆகி பின் வெள்ளாளர் என்று
மருவியிருக்க வேண்டும்
பிடித்திருக்கிறது · 2 · பதிலளி ·
புகாரளி · இன்று, 06:59 AM-க்கு- தேதி,நேரம்
இரா கார்த்திகேய அந்தணன்
அகராதியில் வெள்ளாளர் என்றால் நிலம் உடையவர் என்று வருகின்றது வேளாளர்
என்றால் எதுவும் வரவில்லை... ஒரு சில இடங்களில் விவசாயம் செய்பவர்
வேளாளர்-னு இருக்கு... எனில் பறையர்களை வெள்ளாளர் என்று சொல்லும்
கல்வெட்டுக்கள் பறையர்களை நிலம் உடையவர்களாக குறிப்பிடுகின்ற
தா? எனில் நிலங்களில் வெள்ளாமை செய்தவர்கள் வேளாளர்களா?
பிடித்திருக்கிறது · பதிலளி ·
புகாரளி · 10 மணி நேரத்திற்கு முன்பு
நாம் கள்ளர்
வெள்ளாளன் என்பவன் விவசாய நிலம் வைத்திருப்பவனே குறிக்மோ?
வேளாளன் என்பவன் விவசாய நிலத்தில் வேலை செய்பவனை குறிக்குமோ?
பிடித்திருக்கிறது · 2 · பதிலளி ·
புகாரளி · 10 மணி நேரத்திற்கு முன்பு
1 பதில்
சாம்பவர் வம்சம்
வெள்ளாள புள்ளிகளில் பரையனான சோழன் தனபாலன் என்று கல்வெட்டுகள் உண்டே
தற்போது தனித்த சாதியாக காட்டப்படும் வெள்ளாளர் பரையரில் இருந்து
பரிமாணம் பெற்றவர்களே
பிடித்திருக்கிறது · 1 · பதிலளி ·
புகாரளி · 9 மணி நேரத்திற்கு முன்பு
சு. அருண் ரங்கராசன்
வேளாளர் சொல் வழக்கு வெள்ளாளர் பேச்சு வழக்கு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக