ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

தமிழ்நாடு வங்கி மெர்க்கன்டைல் பொருளாதாரம் நாடார்

aathi tamil aathi1956@gmail.com

21/10/15
பெறுநர்: எனக்கு
கேளிர்ப் பிரியலன்
# தமிழ்நாடு_மெர்கன்டைல்_வங்கி .
.
1.தலைமை: தூத்துக்குடி, தமிழ்நாடு,
2.தொடங்கப்பட்ட ஆண்டு :11 மே 1921
3.ஆண்டு வருமானம்: ரூ.31274 million (US$470 million) (2015)
Net income
4.வரலாறு :
1921ல் 'நாடார் வங்கி' என்ற பெயரில் 'நாடார் மகாஜன சங்கத்தால் '
திரு.சண்முகவேல் நாடாரை தலைவராக கொண்டு தூத்துக்குடியில் தொடங்கப்பட்டது.
1937ல் கொழும்புவில் கிளை தொடங்கப்பட்டது.
1947ல் தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகாசி, மதுரையில்
கிளைகள் தொடங்கியது.
1962ல் நாடார் சமுதாயம் தவிர்த்து ஏனையோரும் கடன் வாங்க வசதியாக வங்கியை
'தமிழ்நாடு மெர்கன்டல் வங்கி ' என்ற பெயரை மாற்றி கொண்டது.
1976 ல் பெங்களூரில் கிளை தொடங்கப்பட்டது.
5.கிளைகள்: 437 கிளைகள் இந்தியா முழுவதும் உள்ளது.911 தானியங்கி பணம்
எடுக்கும் இயந்திர மையங்கள் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக