திங்கள், 3 ஏப்ரல், 2017

மீனாட்சி கோயில் நகரத்தார் கட்டி முடித்தது செட்டியார் அங்கயற்கண்ணி மதுரை கோவில் கோயில்

aathi tamil aathi1956@gmail.com

22/11/15
பெறுநர்: எனக்கு
சந்தோஷ் கதிர்வேலன் என்பவர் Vel Murugan மற்றும் 28 பேர் ஆகியோருடன்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்டியது நாயக்கர்கள் என்று எவன்டா சொன்னது?
இங்க வாங்கடா!!!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்டியவர் பாண்டிய மன்னர்
குலசேகரபாண்டியன். கிழக்கு கோபுரம் கிபி1216முதல் 1238ஆண்டுகள்.
மேற்கு கோபுரம் கிபி.1323ஆம் ஆண்டிலும்,கிபி.1559 ஆம் ஆண்டிலும்,
வடக்கு கோபுரம் கிபி,1564முதல்1
572ஆம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப்பெறாமல்,
பின்னர் 1878ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தை சார்ந்த
வயிநாகரம் குடும்பத்தாரால் முடிக்கப்பட்டது.
//மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் தமிழர்களின் சொத்துடா வந்தேறி
நாயக்கர்களா! எவன் சொத்தை எவனடா ஆள்வது//
தெருமலை நாயக்கர் மகால் தமிழர்களின் அவமானச்சின்னம் என்பதில் தவறேதுமில்லை,,,!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக