|
18/10/15
![]() | ![]() ![]() | ||
தமிழ் கம்மாளர் என்ற தேவதச்சன் 2 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார்
— Pandi Sakthivel உடன்
மருத்துவ குணமுள்ள மரத் தட்டு !
------------------------------ ---------------------------
பிரச்சினைகள் வரும் போது அதிர்ந்து விடாமல் நிதானமாக சிந்தித்தால்
எதற்கும் வழி கண்டுபிடிக்கலாம். வேலை குறைந்து விட்டது என்பது
தச்சர்களின் கவலை. அதனால் என்ன? மாற்று வழியா இல்லை. மனமிருந்தால்
மார்க்கம் உண்டு.
அதற்கு ஒரு உதாரணம் தான் இது. அதாவது மருத மரத்தை அறுத்து கடைசல் போட்டு
சாப்பிடும் தட்டு, நீர் அருந்த குவளை செய்திருக்கிறார்கள்.
மருத மர தட்டில் உணவு உட்கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள்
இருக்கும்.இதயத்திற்கு பலமும் கூட என்கிறார்கள்.
கம்மாளர்களும் மரமும் பிரிக்க முடியாதவை.உங்கள் ஊரில் சித்த வைத்தியர்
இருந்தால் மரங்களின் மருத்துவ குணத்தை கேளுங்கள்.பின்னர் அந்த மரத்தை
எடுத்து அறுத்து தட்டு,குவளை செய்து விற்பனை செய்யலாம்.
அப்படி விற்பனை செயும் போது அந்த தட்டு குவளையை பயன்படுத்தினால் என்ன
நன்மை என்று பிட் நோட்டிஸ் போட்டு வாடிக்கையாளர்களை கவருங்கள்.
ஒவ்வொரு மரமும் மருத்துவ குணம் உள்ளது.வாரத்தின் ஏழு நாட்களும் வெவ்வேறு
மர தட்டுகளில் சாப்பிடலாம். உடல் சீராகும்.
உங்களுக்கும் விற்பனையில் வெற்றி நிச்சயம். வேலை இல்லை என்று கவலை படுவதை
விட்டு புது வழி கண்டால் புது வாழ்வு உறுதி,
------------------------------ ------------------------------
-----
இதோ மருத மர மருத்துவ பயன்
மருத மரம் மிக அரிதாகக் காணக்கிடைக்கும் முழுவதும் பயன் தரக்கூடிய ,
மனிதர் நோய்கள் அனைத்தும் குறிப்பாக இதயம்சம்பந்தமான அனைத்து நோய்களையும்
நீக்கும் வல்லமை உள்ள, சிறந்த மரம்.
மருத மரம் , இலை,பட்டை இப்படி அனைத்தும் உடல் நலம் சீராக்க மிக வல்லது.
அர்ஜூனா என்கிற மருத மரத்தின் ஊட்டச்சத்து பண்புகள்:
மருத மரத்தின் மரப்பட்டையில் ஊட்டச்சத்து அதிகமாக இருப்பதால் முலிகைக்காக
பயன்படுத்துகிறா
ர்கள். கோ-என்சைம் கே -10, டான்னிக் அமிலம், ஃபிளாவனாய்டுகளில்
மெக்னீசியம், துத்தநாகம், தாமிரம் மற்றும் கால்சியம் போன்ற கனிமங்கள்
அதிகமாக உள்ளன.
ஆஸ்துமா பிரச்சனையை தீர்க்க இந்த மருத மரம் மிகவும் உதவியாக இருக்கிறது.
ஆஸ்துமா இயற்கை சிகிச்சையின் ஒரு பகுதியாக, மருத மரத்தின் பட்டையை தூள்
செய்து சூடான தண்ணீர் அல்லது பாலில் கலந்து தேநீர் வடிவில் உட்கொள்ள
வேண்டும். அவ்வாறு செய்வது ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கு முழுமையான
தீர்வாக இருக்கும்.
மருத மரத்தின் பட்டையில் அதிகமான நோயெதிர்ப்பு சக்தி அடங்கியுள்ளது.
அதுமட்டுமல்லாது, தோல்களுக்கு இந்த மரத்தின் பட்டை மிகவும் உதவியாக
இருக்கிறது.
சிறுநீரகத்தில் உருவான கல் கரைய , மருத மர பட்டையை நன்கு வேகவைத்து
வடிக்கட்டி பருக வேண்டும் . இவ்வாறு செய்தால் சிறுநீரகத்தில் உள்ள கல்
சிறுநீர் வழியாக வெளியேறி விடும்.
மருத பட்டை மூலம் இதய நோய் வருவதையும் தடுக்கலாம்.
மருத மர பட்டயை தேநீராக குடிக்கும் போது உடலில் உள்ள கொழுப்பை
கட்டுப்படுத்துகிறது. அதனால் இதயம் சம்பந்தப்பட்ட நோய் வராமல்
தடுக்கிறது.
இந்த பயன்கள் எல்லாம் மருதம் தட்டில் சாபிட்டாலே கிடைக்கலாம்.
6 அக்டோபர் இல் 10:43 PM ·
Pkanniyappan Nellai
அசோக மரத்திலிருந்து ஆயுர்வேதத்தில் "அர்ஜுனா(அசோகா)ரிஷ்டம்" என்ற ஒரு
அரிஷ்டம் தயார் செய்வார்கள். இது பெண்களின் மாதவிடாய் சம்பந்தப்பட்ட
நோய்களுக்கு அரிய ஒரு மருந்து. மத்திய பிரதேசக் காடுகளில், "விஜய்சார்"
(Vijaysaar) என்று ஒரு மரமுண்டு. அந்த மரத்திலிருந்து தயாரிக்கப்படும்
தம்ளரில் நீர் ஊற்றி 12 மணி நேரம் கழித்துக் காலையும், மாலையும் குடித்து
வந்தால் நீரிழிவு கட்டுக்குள் வரும். அதே மாதிரி அதன் மரப்பட்டை, மரம்
அறுத்த பொடி இவைகளை மண் பானையில் போட்டு ஊறவைத்து அந்த நீரை வடிகட்டி
அவ்வப்போது குடித்தாலும், நீரிழிவு கட்டுப்படும். ம.பி. மாநிலத்தின்
கடையான " ம்ருக்னயனி" -ல் (நம்மூர் பூம்புகார் மாதிரி) இந்த மர தம்ளர்,
பொடி, தட்டு போன்றவற்றை வாங்கலாம்.
தொகுத்தது · பிடித்திருக்கிறது ·
3 · பதிலளி · புகாரளி · 7 அக்டோபர்
தமிழ் கம்மாளர் என்ற தேவதச்சன்
ஆவுடையப்பன் காசிவிசுவநாதன் மருந்து என்பதே மருதத்தின் சாரம். அறியா வினை
தீர்க்கும் பரியா மரு(ந்)தீஸ்வரர் என்பதை திருநாவுகரசர் திரு நாட்டுத்
தொகை சொல்கினறது. மறுத்த மரம் முழுமையான மருத்துவ குணங்கள் கொண்ட அரிய
மரம். நல்ல தகவல் சொல்லியுள்ளீர்கள். ---- நெற்குப்பை
காசிவிசுவநாதன்./////அருமை
— Pandi Sakthivel உடன்
மருத்துவ குணமுள்ள மரத் தட்டு !
------------------------------

வணக்கம் நா நான் சிவகாசி ல் இருக்கின்றேன் நல்ல தகவல் நன்றி
பதிலளிநீக்குஇந்த அமரர் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி பெறுவது பயிற்சி சம்பந்தமான விவரங்களை எங்கே எப்படி பெறுவது என்பது குறித்த தகவல் தருமாறு தாழ்மையுடன் கேட்கிறேன் நான் கணேசன் பாலகுரு ஆச்சாரி கோவைஇந்த அமர தொழில்நுட்பம் சார்ந்து பயிற்சி பெறுவது பயிற்சி சம்பந்தமான விவரங்களை எங்கே எப்படி பெறுவது என்பது குறித்த தகவல் தருமாறு தாழ்மையுடன் கேட்கிறேன் நான் கணேசன் பாலகுரு ஆச்சாரி கோவை
பதிலளிநீக்குஅர்ஜுனா அரிஸ்டம் எங்கு கிடைக்கும்
பதிலளிநீக்கு