ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

கோபாலகிருஷ்ண நாயுடு கொலை செய்தவர் நந்தன் கீழவெண்மணி கீழ்வெண்மணி

aathi tamil aathi1956@gmail.com

26/12/15
பெறுநர்: எனக்கு
இந்தப் படுகொலைச் சம்பவம் நடந்த நேரத்தில் - டிசம்பர் 1968 - 13 வயதான
நந்தன் என்ற சிறுவன், 12 வருடங்கள் கழித்து - டிசம்பர் 1980-ல் - சில
நண்பர்களைக் கூட்டு சேர்த்துக்கொண்டு கோபாலகிருஷ்ண நாயுடுவைக் கத்தியால்
குத்திக் கொலை செய்கிறார். ஆக, நியாயம் சட்டத்துக்கு வெளியில்தான்
கிடைத்திருக்கிறது. (நந்தன், பிறர் இதற்காக சிறைதண்டனை அனுபவித்து வெளியே
வந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக