புதன், 5 ஏப்ரல், 2017

தேவரை கொலை செய்தது நேரு தேவர் மறவர் சாதி

aathi tamil aathi1956@gmail.com

1/11/15
பெறுநர்: எனக்கு
செல்லப்பா உடன் Arul Aaron
மனிதருள் மாணிக்கம்
___________________
நேதாஜி உயிரோடிருக்கிறார் என்று மேடை தோறும் முழங்கி வந்த தேவரை,
என்ன செய்வதென்று அறியாமல் திகைத்துக்கொண்டிருந்த, நேருவால் அரங்கேற்றப்பட்டதுதான்
தியாகி இமானுவேல் சேகரன் படுகொலை.
பழியை தேவரின் மேல் போட்டு,
சிறைக்குள் மெல்லக்கொல்லும்(slow poison) விசத்தைக்கொடுத்து, அவருடைய
உடல் நிலையை பாழாக்கி,
தேவரையும் கொலை செய்தவர் நேருதான்.
இந்த உண்மை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படுகிறபோது
பசும்பொன் முத்துராமலிங்கத
்தேவர்
மள்ளர்களையும் மறவர்களையும் இணைக்கும்
பாலமாக மாறுவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக