செவ்வாய், 11 ஏப்ரல், 2017

இந்தோனேசியா மொழித்திணிப்பு கிழக்கு தைமூர் போராட்டம் மொழிப்போர் மொழியுரிமை மொழிப்பற்று

aathi tamil aathi1956@gmail.com

12/9/15
பெறுநர்: எனக்கு
கபிரியேல் ராஜா கேளிர்ப்பிரியலன்
1960களில் இந்தோனேசியா என்னும் நாட்டில் 600க்கும் மேற்பட்ட மொழிகளை
இணைத்து ஒரு புதிய மொழியையும் அகராதியையும் உருவாக்கியது.அவர்களில்
கிழக்கு தைமூர் மட்டுமே கிளர்ந்து எழுந்து தங்கள் மொழியை காப்பாற்றியது.
ஒரு நாட்டில் அடிமையாக இருந்தால் அவர்கள் திணிக்கும் அனைத்தையும் ஏற்க
வேண்டும்.முடியாவிட்டால் பிரிய வேண்டும்.இது தான் உலக நியதி.
பல மொழிகள் வழக்கு/அலுவல் மொழியாக மாறினால் பல மொழிகள் அழியும்.அப்படி
தான் இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளாக நடக்கிறது இனியும் நடக்கும். வங்காள
தேசம் போல் செயல்பட்டால் தான் இந்த காலத்தில் கொஞ்சமாவது தமிழ்நாட்டை
காப்பற்ற முடியும்.இல்லையென்றால் சேர்ந்தே அழிய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக