ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

ஈவேரா நாயக்கர் சாதி ஆதரவு நாய்க்கெர் வன்னியர் எதிர்ப்பு நாயுடு ஆதரவு

aathi tamil aathi1956@gmail.com

22/9/15
பெறுநர்: எனக்கு
பெரியார் சாதி பார்க்க மாட்டார் - எந்த சாதி என்று பார்த்தால் தெலுகு
நாயக்கர் பற்றி எழுதி இருக்கார். குடியரசுல இதழலில் கோயம்புத்தூர் ல்
நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக எட்டு இடங்களில் ஒரு இடம் கூட
தெலுங்கு நாயக்கர்களுக்கு தரப்பட வில்லை என்று கூறி அதற்க்கு தலைப்பு "
நாயக்கமார்கள் நாமம்சார்த்த பட்டனர்" என்று கூறியுள்ளார்.மேலும் அவர்களை
சாதி மீட்டிங் போட்டு காங்கிரஸ்க்கு எதிராக போராட சொன்னவர் -தான் சாதி
ஒழிப்பு போராளி.
அச்சமில்லை ஏப்ரல் 2015

நாயக்கமார் தலையெழுத்து அவ்வளவுதானா

நாயக்கமார் புத்தி வந்து உடனே தங்கள் சாதி மாநாட்டைக்கூட்டி சுயமரியாதையை

நாயக்கமார்கள் நாமஞ்சாத்தப்பட்டார்கள் குடியரசு தலையங்கம்

அரசியலில் ஞானமும் ஊக்கமும் உடையவர்கள் ஆந்திர நாயக்கமார்

 https://m.facebook.com/story.php?story_fbid=467829310049579&id=100004675415317&refid=52&_ft_=top_level_post_id.743326675779219%3Atl_objid.743326675779219%3Athid.100000193676339&__tn__=C

ஈ.வே.ராமசாமியும் சாதி ஒழிப்பும் வேட்டொலி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக