புதன், 5 ஏப்ரல், 2017

சோழர் ஆட்சி தெலுங்கர் கைக்குப் போனது அநாபய வீரராசேந்திர சோழர்

aathi tamil aathi1956@gmail.com

24/10/15
பெறுநர்: எனக்கு
//இக்குலோத்துங்க சோழனின் இயற்பெயர் என்னவென்று தெரியுமா?
இராசேந்திரன் என்பதாகும். //
No. Wrong Info. His Real name is Anabaya Chalukya.
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி ·
20 அக்டோபர், 10:14 PM-க்கு- தேதி,நேரம்
Puli Vamsam - புலி வம்சம்
நன்று, தந்தைவழிப் பெயரைக் குறிப்பிடாது விட்டுப் போனது பிழையே.
சுட்டியமைக்கு நன்றி. இன்னும் இவன் காலத்தில் நிகழ்ந்த இடங்கை வலங்கைப்
படைகளின் சண்டைகளும், ஆட்சிக்கேறுவதற்
காய் இவன் வீரராசேந்திரன் கொலையில் மறைமுகச் சதியில் ஈடுபட்டிருக்கலாம்
என்பது குறித்தும் செய்துவரும் ஆய்வினைப் பற்றிய கட்டுரையில் இன்னும் பல
தகவல்களை அளிக்கவுள்ளேன். இதுகுறித்து ஏதேனும் தகவல் அறிந்தால்,
இணைப்புகளை

aathi tamil aathi1956@gmail.com

24/10/15
பெறுநர்: எனக்கு
Hema Nehru
Are you telling about the son of vimaladithan and kunthavai nachiyar
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி ·
13 அக்டோபர்
Puli Vamsam - புலி வம்சம்
இல்லை, இராசராசனின்மகள் சின்னக் குந்தவைக்கும், கீழைச்சாளுக்கிய மன்னன்
விமலாதித்தனுக்கும் பிறந்த மகன் இராசராச நரேந்திரனுக்கும், முதலாம்
இராசேந்திரனுக்குப் பிறந்த மகள் அம்மங்கா தேவிக்கும் பிறந்தவனே இக்
குலோத்துங்கன்...
பிடித்திருக்கிறது · புகாரளி · 13 அக்டோபர்
Hema Nehru
Thank you
Dint he rule vengi dhesam
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி ·
13 அக்டோபர்
Puli Vamsam - புலி வம்சம்
இல்லை இராசேந்திரனின் (குலோத்துங்கன்) தந்தை விரைவில் இறந்துவிட,
குலோத்துங்கனின் சிறுவயதைக் காட்டி அவனது சிற்றப்பன் ஆட்சிப் பொறுப்பைத்
தான் எடுத்துக் கொண்டான். குலோத்துங்கன் தக்க வயதடைந்ததும் ஆட்சியை
அவனிடம் ஒப்படைப்பதாகக் கூறினாலும், அவன் தனது மகனுக்காக ஆட்சியைத்
தக்கவைத்துக் கொண்டான். ஆதலால், குலோத்துங்கனால் வேங்கி மன்னனாகவியலாமற்
போனது.

வடுகர் வந்தேறி தெலுங்கர் வேங்கி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக