|
3/1/16
| |||
Anwar Balasingam என்பவர் தம்பி பரமேசுவரன் மற்றும் 47 உடன் ஆகியோருடன்.
இரண்டு தீர்வுகளை நாம்
முன்வைக்கிறோம்
தேவிகுளம்-பீர்மேடு குறித்து
1) தாய்த்தமிழகத்தோடு
தேவிகுளம்-பீர்மேட்டை
இணைப்பது.
இது சாத்தியமா என்று கேட்
பவர்களுக்காக இந்தப்பதில்..
குமுளி-கோட்டயம் தேசிய
நெடுஞ்சாலையில் பாம்ப
னார்...முண்டக்காயத்தை
எல்லையாகக் கொண்டு
பீர்மேட்டைப்பிரிப்பது..
தேவிகுளத்தை பிரிக்கும்போ
து முல்லைப்பெரியாறு தவ
ழ்ந்து ஓடும் நேரியமங்கலம்
பாலத்தை எல்லையாகக்
கொண்டு பிரிப்பது...
இந்த நேரியமங்கலமே
பழைய திருவிதாங்கூருக்கும்
தமிழகத்திற்குமான எல்லை.
இப்படிப்பிரித்தால் எப்படிச்
சரியாகும் என்று கேட்பவர்
களுக்கான பதில்....
இது 1956 க்கு முன்னால்
இருந்த வரைபடத்தை
நிலவியலை அடிப்படையாக
கொண்டது என்பதை புரிந்து
கொள்ளுங்கள்..
அப்படியானால் இடையில்
அடர்த்தியாக அடிமாலி
கட்டப்பனை உடும்பஞ்சோ
லை பகுதிகளில் இருக்கும்
மலையாளிகளை என்ன
செய்வது என்று நீங்கள்
கேட்டால்....
மேற்கண்ட நகரங்களில்
மலையாளிகள் குடியேறி
வெறும் முப்பதாண்டுகள்தான் ஆகி
றது என்பதை மனதில்
கொள்ளுங்கள்...ஆனால்
தமிழர்கள் இந்தப்பகுதிக்கு
வந்து இந்த ஆண்டோடு
140 ஆண்டுகளாகிவிட்டது....
மறுசீரமைப்பு என்னும்போது
அதில் சிக்கல்கள் வரவே
செய்யும்....அதை சமாளிப்ப
தற்குத்தான் அரசும்..ராணுவ
மும்...
எல்லை பிரிப்பதற்கு எளிதா
ன நிலவியல் அமைப்பைப்
பெற்றிருக்கிறது தேவிகுள
மும் பீர்மேடும்....
தீர்வு எண் 2)
தேவிகுளம்-பீர்மேட்டுக்கு
மலையக அந்தஸ்துக் கொடு
த்து அதை தன்னாட்சி உரிமை பெற்ற பகுதியாக
அறிவித்து நேரடியாக
நாடாளுமன்றத்தின் கட்டுப்
பாட்டுக்குக் கொண்டு செல்
வது...
மேற்குவங்கத்திலிருந்து
கூர்க்காலேண்ட்டை பிரித்து
தன்னாட்சிக்கவுன்சிலாக
அறிவித்தது போன்ற நடை
முறை ஒத்தது இது...
இந்த இரண்டு தீர்வை நோக்கி நான் பயணிக்கிறேன்
தீர்வு காணாது இன்னமும்
இதைத் தள்ளிப்போட்டால்
கனவில் கூட நாம் தேவிகு
ளத்தை பீர்மேட்டை நினைத்
துக்கூட பார்க்கமுடியாது.
உறவுகளே
இதில் நீங்கள் தேர்வு செய்
யும் தீர்வு எது...
ஏன்...?
விவாதிப்போம்.....
அதை நோக்கிய பயணத்தில்
நான்...
இரண்டு தீர்வுகளை நாம்
முன்வைக்கிறோம்
தேவிகுளம்-பீர்மேடு குறித்து
1) தாய்த்தமிழகத்தோடு
தேவிகுளம்-பீர்மேட்டை
இணைப்பது.
இது சாத்தியமா என்று கேட்
பவர்களுக்காக இந்தப்பதில்..
குமுளி-கோட்டயம் தேசிய
நெடுஞ்சாலையில் பாம்ப
னார்...முண்டக்காயத்தை
எல்லையாகக் கொண்டு
பீர்மேட்டைப்பிரிப்பது..
தேவிகுளத்தை பிரிக்கும்போ
து முல்லைப்பெரியாறு தவ
ழ்ந்து ஓடும் நேரியமங்கலம்
பாலத்தை எல்லையாகக்
கொண்டு பிரிப்பது...
இந்த நேரியமங்கலமே
பழைய திருவிதாங்கூருக்கும்
தமிழகத்திற்குமான எல்லை.
இப்படிப்பிரித்தால் எப்படிச்
சரியாகும் என்று கேட்பவர்
களுக்கான பதில்....
இது 1956 க்கு முன்னால்
இருந்த வரைபடத்தை
நிலவியலை அடிப்படையாக
கொண்டது என்பதை புரிந்து
கொள்ளுங்கள்..
அப்படியானால் இடையில்
அடர்த்தியாக அடிமாலி
கட்டப்பனை உடும்பஞ்சோ
லை பகுதிகளில் இருக்கும்
மலையாளிகளை என்ன
செய்வது என்று நீங்கள்
கேட்டால்....
மேற்கண்ட நகரங்களில்
மலையாளிகள் குடியேறி
வெறும் முப்பதாண்டுகள்தான் ஆகி
றது என்பதை மனதில்
கொள்ளுங்கள்...ஆனால்
தமிழர்கள் இந்தப்பகுதிக்கு
வந்து இந்த ஆண்டோடு
140 ஆண்டுகளாகிவிட்டது....
மறுசீரமைப்பு என்னும்போது
அதில் சிக்கல்கள் வரவே
செய்யும்....அதை சமாளிப்ப
தற்குத்தான் அரசும்..ராணுவ
மும்...
எல்லை பிரிப்பதற்கு எளிதா
ன நிலவியல் அமைப்பைப்
பெற்றிருக்கிறது தேவிகுள
மும் பீர்மேடும்....
தீர்வு எண் 2)
தேவிகுளம்-பீர்மேட்டுக்கு
மலையக அந்தஸ்துக் கொடு
த்து அதை தன்னாட்சி உரிமை பெற்ற பகுதியாக
அறிவித்து நேரடியாக
நாடாளுமன்றத்தின் கட்டுப்
பாட்டுக்குக் கொண்டு செல்
வது...
மேற்குவங்கத்திலிருந்து
கூர்க்காலேண்ட்டை பிரித்து
தன்னாட்சிக்கவுன்சிலாக
அறிவித்தது போன்ற நடை
முறை ஒத்தது இது...
இந்த இரண்டு தீர்வை நோக்கி நான் பயணிக்கிறேன்
தீர்வு காணாது இன்னமும்
இதைத் தள்ளிப்போட்டால்
கனவில் கூட நாம் தேவிகு
ளத்தை பீர்மேட்டை நினைத்
துக்கூட பார்க்கமுடியாது.
உறவுகளே
இதில் நீங்கள் தேர்வு செய்
யும் தீர்வு எது...
ஏன்...?
விவாதிப்போம்.....
அதை நோக்கிய பயணத்தில்
நான்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக