சனி, 22 ஏப்ரல், 2017

நாகைப்பட்டிணம் புத்த விகாரை 1867ல் இடிப்பு தேவாலயம் கட்டிய கிறித்தவர்கள் நாகப்பட்டணம் மதம் தாலிபான் பௌத்தம் ராசராச

aathi tamil aathi1956@gmail.com

22/8/15
பெறுநர்: எனக்கு
இரா கார்த்திகேய அந்தணன் 2 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார் —
விஜய் சாம்பவ வேளாலன் மற்றும் 2 பேர் பேர்களுடன்
வரலாற்றை இழந்தவர்கள் கொட்டு கொட்டுற பரம்பரை எனறு இகழப்படுகின்றார்கள்.
இதைவிட கொடுமை தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட தலித் என்றெல்லாம் புது
அடையாளங்களை வேறு தருகின்றனர்.
நாகப்பட்டினத்தில் இருந்த பௌத்தக்கோயில் கோபுரம்.
1846-இல் இந்த நிலையில் இருந்தது.
இந்தக் கோபுரம் இருந்த இடத்தில், ஏசுவின் சபைப் பாதிரிமார் இப்போது
கட்டிடம் கட்டியிருக்கிறார்கள். 1867 -இல் இந்தக் கோபுரத்தை
இடித்துவிட்டுக் கட்டிடம் கட்டிக்கொள்ள அரசாங்க உத்தரவுபெற்று இதை
இடித்துப் போட்டார்கள்.
இவ்விடத்தில் இருந்த மிகப்பழைய இலுப்பை மரம் ஒன்றை ஏசுவின் சபைப்
பாதிரிமார் 1856 -இல் வெட்டியபோது, அம்மரத்தின் அடியில் ஒளித்து
வைக்கப்பட்டிருந
்த ஐந்து சிறிய பௌத்த விக்கிரகங்களைக் கண்டெடுத்தனர். இவற்றில் நான்கு
உலோகத்தினால் ஆனவை; ஒன்று பீங்கானால் செய்யப்பட்டது. இவற்றில் ஒன்று
புத்தர் நின்று கொண்டு உபதேசம் செய்வதுபோல் அமைக்கப்பட்டது.
கவர்னராயிருந்த நேப்பியர் பிரபு (Lord Napier) நாகைக்குச் சென்றபோது,
பாதிரிமார் இதை அவருக்குக் கொடுத்தார்கள்.
https://m.facebook.com/story.php?story_fbid=909646599081836&id=100001095122995&refid=28&_ft_=qid.6185769040199540653%3Amf_story_key.-7501935245184343143%3AeligibleForSeeFirstBumping.&fbt_id=909646599081836&lul&ref_component=mbasic_photo_permalink_actionbar&_rdr#s_09c8c5128e2d0fc0afe3253ea1706cc1

சூளாமணி விகாரம் விகாரை புத்தமதம் சைலேந்திர சோழன் சோழர் இராசராச

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக