|
14/12/15
| |||
பிரிட்டிசாரின் கோப்பிப் பயிர்ச் செய்கைக்காக சீனாவிலிருந்தும்
ஆப்பிரிக்காவிலிருந்தும் தொழிலாளர்களைக் கொண்டுவரும் முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் இவை பொருத்தமற்றதாகவும், பெரும்
செலவீனத்துக்கு உரியதாகவும் இருந்ததால் கைவிடப்பட்டது. தென்னிந்தியாவில்
நிலமற்ற, வறிய, தாழ்த்தப் பட்டவர்களே இலங்கைக்குக் கொண்டு வரப் பட்டனர்.
இதற்காக மதுரை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களிலிருந்தும் ஆட்சேர்ப்பு
செய்யப்பட்டு, ராமநாத புரத்திலிருந்தும் புதுக்கோட்டையிலிருந்தும் கொண்டு
வரப் பட்டனர். கோப்பிக்கால அறுவடை முடிந்ததும் இவர்கள் தம்
சம்பாத்தியத்துடன் தாயகம் திரும்பினர். இதில் ஒரு சிறு பிரிவினரே முதலில்
இலங்கையில் தங்கினர்.
1861இல் கோப்பிச் செய்கை வீழ்ச்சியுற்றதுடன் உருவாக்கப்பட்ட தேயிலைப்
பயிர்ச் செய்கையைத் தொடர்ந்தே இவர்கள் நிரந்தரமாகத் தங்கத் தொடங்கினர்.
இவ்வாறு நிரந்தரத் தொழிலாளர் தேவையை அடுத்து இவர்கள் சாதிரீதியாகவே
இங்கும் குடியமர்த்தப் பட்டனர். பறையர்(தா)-30%, பள்ளர்-26%,
சக்கிலியர்-16%, அகம்படியார்(பி)-05%, கள்ளர்(பி)-5%, மொட்டை
வெள்ளாளர்(உ)-3%, செட்டியார்(ம)-03%, இடையர்(பி)-02%, மறவர்(பி)-2%,
புளுக்கர்(ம)-1.5%, ஆசாரி(ம)-1%, பித்தளை(பி), கம்மாளர்(ம), இப்பி(ம),
சாணர்(பி)=1%, வெள்ளாளர்(உ)-05%, செட்டி(உ)-05%, குசும்பர்(உ)-0.5%,
வண்ணார்(ம)-0.5%, அம்பட்டையர்(ம)-0.5%, ஈழுவர்(ம)-0.25%,
தாட்டியர்(ம)-0.5%, நாயக்கர்(உ)-0.25%, கன்னாரங்(ம)-0.25,
வள்ளுவர்(ம)-0.5%, பன்னார்(ம)-0.25%, குரவர்(தா)-0.25, பரவர்(ம)-0.25.
தா- தாழ்த்தப்பட்டோர்
ம- மத்திமம்
உ- உயர்குலத்தோர்
பி- பிற்படுத்தப்பட்டோர்
(இது வில்லியம் கிளார்க்கின் பட்டியல்) நன்றி: எழுதாத வரலாறு
மலையகத்தில் இருந்து 19%தினர் வவுனியாவிலும், 14%தினர் முல்லைத்
தீவுக்கும் குடி பெயர்ந்தனர். இவர்கள் பெருந் தோட்டத்தில் இருந்து
விவசாயத்தின் கூலித் தொழிலாளிகளாகக் குடி பெயர்ந்துமிருந்தனர் என்பது
குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக