|
2/1/16
| |||
சோழ மன்னர்கள் பெரும் சிவ பக்தர்கள்... ஏன்..? வெறியர்கள் என்றே சொல்லலாம்...
கண்டராதித்த சோழன் மனைவி செம்பியன்மாதேவியும், மகன் உத்தம சோழனும் பல
சைவக் கோவில்கள் கட்டினார்கள்..
சுந்தர சோழனுக்கு சேரகுலப் பராந்தகி தான் முதல் மனைவி. அவளுக்கு குழந்தைகள் இல்லை.
இரண்டாவது மனைவியான திருக்கோவலூர் மலையமான் மகள் வானவன் மா தேவிக்குப்
பிறந்தவர்களே குந்தவை, ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன் ஆகியோர்....
பராந்தகி சிறுவயதிலேயே ராமன் மேலும், வேங்கடவன் மேலும் பெரும் பக்தி
கொண்டவள். குழந்தை இல்லாத அவள், அருள்மொழி வர்மனையே தன் மகனாக
வளர்த்தாள்..
அவளுக்கு ஒரு பெருங்கனவு.... தன் மகன் மற்ற சோழ மன்னர்கள் போல பல
திருமணங்கள் செய்யாமல், ராமன் போல ஏகபத்தினி விரதனாக இருக்க வேண்டும்
என்று...
அதற்காக நவரத்தினங்களால் இழைத்த ஒரு நெற்றிப் பட்டயமும் செய்தாள்...
வேங்கடவன் சந்நிதியில் வைத்து, என் மகன் ஏகபத்தினி விரதன் என்று
கட்டுவதற்காக.....
பராந்தகியின் கனவைத் தவிடுபொடி ஆக்கினான் ராஜ ராஜ சோழன்....
ஆம்... மற்ற சோழ மன்னர்களின் சாதனையை விஞ்சி, பதினாறு திருமணங்கள் செய்தான்....
நொந்துபோன பராந்தகி, தனது வைரப் பட்டயத்துடன் திருமலைக்குச் சென்று,
வேங்கடவனுக்கே அதனைக் கட்டி விட்டாள்.... ஆண்டு கி.பி் .1001...
சைவத்தைக் கொண்டாடி வளர்த்த சோழர்கள் மத்தியில்,
வைணவம் வளர்த்த மங்கா மணி விளக்கு சோழன் மாதேவி சுந்தர சோழப் பராந்தகி.....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக