ஞாயிறு, 19 மார்ச், 2017

திருக்குறள் மலம் ஈவேரா

aathi tamil aathi1956@gmail.com

24/11/16
பெறுநர்: எனக்கு
வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏ
ற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் போது
பலர் என்னிடம், ‘எல்லாம் போய் விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று
கேட்பார்கள். நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது.
அதை எடுத்து விடு’ என்று கூறினால் ‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா
கேட் பது..?” என்று பதில் கூறுவேன்.- விடுதலை (1.6.50)யில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக