|
23/11/16
| |||
திராவிடர் இயக்கம் தமிழருக்கு போராடியதற்கு முன் தமிழர் இயக்கம் ஏதும் இல்லை.??
என்பது உண்மையா.?
1810 இல் மலையாளிகள் எதிர்ப்பு, தமிழர் பாதுகாப்பு இயக்கம்.
தென் திருவிதாங்கூர் பகுதியில் மோசஸ், சாலமன், அருமைநாயகம், டேவிட்,
நீலன், போன்றோரின் முன் முயற்சியில் இயக்கம் தொடங்கப் பட்டது. அரசின்
எதிர்ப்பாலும், மேல் சாதியினரின் அடக்கு முறையால்.
கடும் தாக்குலால் சிலர் உயிர் இழந்ததின் விளைவால், கடும் பின்ணடைவை சந்தித்தது.
1822 இல் வில்லிசைப் புலவர் இசக்கிமாடன் மலையாள
எதிர்ப்பு இயக்கம், ஒன்றைத் துங்கினார். திருவிதாங்கூர் சமஸ்த்தானத்தில்
மலையாளம் அலுவல் மொழி என்பதால். தமிழர்களை ஏமாற்றி பத்திரங்களில்
கையொப்பம் வா்ங்கி, தமிழர்களின் நிலங்களை வஞ்சகமாக உடைமையாக்கிக்
கொண்டனர் மலையாளிகள். இந்த கொடுமையை எதிர்க்கும் முகமாகத்தான் தமிழர்
பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டது.
இயக்கம் தொடங்கிய இசக்கிமாடன் ஊர். வரலாற்றில்
குறிப்பிடத்தக்க ஊர் " புலிப்பனம் "
வரலாற்றில் புலிக்கும் தமிழனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது போலும்.
புலிப்பனம் படைதான் மலையாளிகளை எதிர்த்து,தமிழர் ஒருங்கினைத்த முதல்
போர்ப்படை. இசக்கிமாடனின் புலிப்பனம்படை பத்மநாதபுரம் கோட்டைக்கு அருகே.
மலையாளிகளின் படையை அடித்து விரட்டி வெற்றி கண்டது.
1928 இல் தமிழர் விடுதலை காங்கிரசு என்ற அமைப்பை.
நெய்யூரைச் சேர்ந்த குஞ்சன், மற்றும் எம்.சுப்பிரமணிய , ஏ.பொன்னம்பல ,
பரமானந்தம், பா.கருத்துடையான், மாசாளிமுத்து, செறியான், நாராயணன்
முதலியோர் மலையாளிகளுக்கு எதிராக இயக்கம் கண்டனர். தமிழர்களின் விளை
பொருள்களை நிலவரி என்னும் பேரில். பிடாகை காரர்கள் பறித்துச் செல்வதை
கடுமையாக எதிர்த்தது. இதன் விளைவாக விளைச்சலில் நான்கில் ஒரு பகுதி நில
வரியாக செலுத்த ஒழுங்கு படுத்தப்பட்டது. ஆத்திரம் அடைந்த மேல்சாதி
மலையாளிகள் தமிழர்விடுதலைக் காங்கிரசார்மீது. பொய் குற்றம் சாட்டி
சிறையில்அடைத்தனர்.
என்னவோ தமிழர்களுக்கான இயக்கம் தெடங்கியபோது. அதற்க்கான
பெயர் வைக்க வரலாரே இல்லாததது போலவும். அதனால்தான் திராவிடர் என்ற
அடைமொழியுடன் பெயர்வைத்தார் பெரியார். என்று உண்மைக்கு புறம்பாகவும்
நம்மை ஏமாற்றும் நோக்கத்தோடும் பேர் வைத்துள்ளனர்.
திராவிடம் என்பது பார்ப்னர் இல்லாதவர். என்று
அர்த்தம் அதனால் பேர்வைத்தோம் என்னும் புழுகு மூட்டைகளே. தமிழர்
அமைப்புகள் என்ற பேரால் போராடியவர்கள் அனைவரும்.
அவர்கள் எதிர்த்தது மலையாளிகளையும், மேல்சாதிக் காரர்களையும் தான்.
இவ் வரலாற்றை எல்லாம் மறைத்து விட்டனர். திராவிட இயக்கத்தினர்.
தமிழர் கட்சி. இயக்கவரலாறு இத்துடன் முடியவில்லை. அடுத்த
பதிவிலும் தொடரும்.....
தமிழ்நாட்டை சுட்டும் வகையில் பேர்வைத்தால். எதிரியை இனம்
கண்டு விடுவோம் என்ற அச்சத்தில்.இல்லாத திராவிடத்தை நம் தலையில் சுமத்தி
வழுவிலக்கச் செய்துள்ளனர் திராவிட இயக்கத்தினர். அரசியல், பொருளியல்,
விடுதலையை முன்னெடுக்காமல். இடஒதுக்கீடு எனும் சலுகை மாயப்பேயில்
தமிழர்களை சிக்கவைத்தனர்.
35 ஆண்டுகாள திராவிட இயக்க செயல்பாட்டு வரலாற்றில். மேற்கண்ட தமிழர் இயக்
வரலாற்றை ஒருவரிகூட சொன்னதில்லை.
திட்டமி்ட்டேமறைத்தனர்
தமிழர் இயக்க வரலாற்றை. வயது முதிர்ந் கடைசி கட்டத்தில் நாமாகவே
தேடித்தேடி படிக்க வேண்டியதாக உள்ளது.
திராவிடம் என்ற பேரால் பணத்தை தேடித்தேடி சேர்த்தனர்.
தமிழரை தன்வரலாற்றை தேடித்தேடி படித்து தெலைய விட்டனர்.!!!
[ தொரும் ..... ]

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக