|
பிப். 4
| |||
இராசையா சின்னத்துரை உடன்
Sowmiya Narayanan .
தென்னிந்திய சூழலில் தாய்வழி முறையானது மருமக்கள்தாயம்,
அளிய சந்தனமுறை கருமதாய முறை எனும் பெயர்களில் தன் வடிவத்தை காத்து
வருகின்றது.பதிற்றுப்பத்தின்மூல
ம் சேரநாட்டில் தாய்வழிச் சமூகங்கள் இருந்ததை அறிகிறோம்.தமிழ் மண்ணில்
தாயாட்சி கோலோச்சியதை சேய்வழி அழைத்தல் மூலம் அறிகிறோம்.தாய்வழி
சமூகங்களில் குழந்தையின் தந்தை இரண்டாம்தர உறவினரே.அவரை குறிப்பதற்கு தனி
உறவுச்சொல் இருக்பதில்லை.அவ்வப்போது மனைவியகத்திற்கு பார்வைக்கணவராக
வந்து செல்லும் அவரை அங்குள்ள தாய்வழிக் கூட்டத்தார்,குழந்தைகள் பெயரைக்
கொண்டே அழைப்பார்கள்.இத்தனைய சேய்வழி அழைத்தல் எச்சங்கள் சங்க
இலக்கத்தில் பல்வேறு இடங்களில் பதிவாகியுள்ளன.&சு.குமார் (காவ்யா
தமிழ்,ஜனவரி&மார்ச் 2017
(ஆதன் தந்தை,அகுதை தந்தை,சேந்தன் தந்தை,இளையோல் தந்தை,சாத்தன் தந்தை என
விரிவாக அறியலாம்.இன்றும் தமிழகத்தில் 18க்கும் குறையாத தாய்வழிச்
சமூகங்கள் உள்ளன.கேரளத்தில் நாயர் சமூகம் கடந்த 100 ஆண்டுகளில்
மிகப்பெரிய மாற்றம் அடைந்துள்ளது.தற்போது இருவழி நிலையை பின்பற்றுகிறது.
//ஆதியில் குடும்பங்கள் தாய்வழியில் தம் வம்சாவளியைக்
கொண்டிருந்தன.அக்குடும்ப உறுப்பினர்கள் Òதாய்க்கால் வழியில்Óவருபவர்களாக
இருப்பார்கள்.குடிவழியும் வம்சாவழியும் பெண்வழியில் பேணப்படும்.தத்தம்
தாய்க்கால் வழியை முன்வைத்தே திருமணத்தின் நடைமுறைகளை
ஒழுங்கமைப்பார்கள்.மணமக்கள் இருவரும் வெவ்வெறு தாய்வழிக் கணப் பிரிவை
சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் எனும் புறமணக் கட்டுப்பாட்டை கண்டிப்பாக
பின்பற்றுவார்கள்//.
( மானிடவியலாளர் பக்தவத்சல பாரதி)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக