ஞாயிறு, 19 மார்ச், 2017

தைப்பூசம் உலகத்தமிழர் கொண்டாடுதல் முருகன் முருகர் பண்டிகை

aathi tamil aathi1956@gmail.com

பிப். 4
பெறுநர்: எனக்கு
தமிழர் கடவுள் முருகனுக்கான தைபூசம் விழாவும்,  உலக தமிழர் கொண்டாட்டங்களும்,..

Public holiday for Thaipusam in different countries
✔Thursday Feb 9 Thaipoosam Cavadee - Mauritius
✔Thursday Feb9 Thaipusam
Malaysia

தமிழகத்தின் பல மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது,
மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும்,

இலங்கையில் விடுமுறை நிலவரம் தெரியவில்லை

ரீயுனியன் தீவில் கொண்டாடப்படும்,  ஆனால் பொது விடுமுறை அல்ல,

சீசல்ஸ் தீவுகளில் கொண்டாடப்படும்,  பொதுவிடுமுறை,  மற்றும் மாபெரும்
சுற்றுலா சம்மந்தப்பட்ட திருவிழாவாக அரசால் கொண்டாடப்படுகிறது,..

பிஜியில் நடி சிவ சுப்பிரமணியர் கோவிலில் மிக விமர்சையாக கொண்டாடப்படும்,
 உள்ளூர் விடுமுறை

ஆஸ்திரேலியா,  கனடா,  இங்கிலாந்து,  பிரான்ஸ்,  ஜெர்மனி,
சுவிட்சர்லாந்து,  போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால்
கொண்டாடப்படுகிறது

தென்ஆப்பிரிக்கா நாட்டிலும் டர்பன்,  ஜொகனஸ்பர்க் நகரங்களில் கொண்டாடப்படுகிறது,

மேடன் நகர்,  இந்தோனேசியாவில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும்,

மோரே,  மணிப்பூர் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்,

ஹவாய் தீவில் அமைந்துள்ள முருகன்,  சிவன் கோயிலிலும் கொண்டாடப்படும்,

அகமதாபாத்,  மும்பை,  சண்டிகர்,  ராவல்கில்லா ஒடிசாவில்,  செக்டார் 9 ல்
முருகன் கோவிலில் கொண்டாடப்படும்,

இலங்கை,  வடக்கு,  கிழக்கு,  மேல்,  தென் மாகாணத்தில்,  கண்டியிலும்,
கொழும்பில் இருந்து நடை பயணமா செட்டியார் சமூகத்தாலும் கொண்டாடப்படும்,

போர்ட பிளேயர்,  அந்தமான் தீவுகளில் மலைமீது அமைந்துள்ள முருகன் கோவிலில்
முக்கியமானது,

மியான்மர் நாட்டின் பல பகுதிகளில் கொண்டாடப்படும், ,

தாய்லாந்து,  லாவோட்ஸ்,  வியட்நாம்,  தென் கொரியா உள்ள சில கோவில்களில்
கொண்டாடப்படும்,

சிங்கப்பூரிலும் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும்,

மேலதிக தகவல்கள் விரைவில்,.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக