ஞாயிறு, 19 மார்ச், 2017

சயாம் பற்றி நூல் புத்தகம் மலேசியத் தமிழர் மலேசியா மலாயா

aathi tamil aathi1956@gmail.com

27/12/16
பெறுநர்: எனக்கு
கடார வேங்கை காளிதாசன் மதுரைவீரன்
சயாம்-பர்மா மரண இரயில் பாதை அமைப்பில் ஈடுபட்ட தமிழர்கள் குறித்த
வரலாற்றுத் தகவல்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆங்கிலேய, ஆசுத்திரேலிய,
டச்சுப் போர்க்கைதிகளின் நாட்குறிப்பில் காணலாம். ஆனால் அவர்கள்
அனுபவித்த சொல்லெனாத் துயரங்களை நடைமுறை வாழ்வியலோடு அறிந்து கொள்வதற்கு
மலேசிய தமிழ் வரலாற்று நாவலாசிரியர் ஐயா திரு.அ.ரெங்கசாமி எழுதிய
"நினைவுச் சின்னம்" வரலாற்று நாவலை நீங்கள் நிச்சயம் படிக்க வேண்டும்.
தமிழகத்தில் பூம்புகார் பதிப்பகத்தில் விசாரித்துப் பாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக