|
28/12/16
| |||
வேளாண்மை
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்,வீணில்
உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் - பெரும்புலவர் பாரதி
ஓரு நாட்டில் ஓர் உழவன் ஏழையாக இருக்கிறான் என்றால் அந்த நாடே ஏழை
நாடாகத்தான் கணக்கில் எடுக்கப்படும்.வேளாண்மையைக் கைவிட்ட எல்லா
நாடுகளும் பிச்சை எடுக்கின்றன.இன்று ஒர் உழவர் தற்கொலை செய்து கொண்டே
சாகின்றான் என்றால் அது செய்து.நாளை நாம் உணவில்லாமல் சாகப்போகின்றோம்
என்பதற்கான முன் அறிவிப்பு.
எந்தச் தொழில்சாலையும் அரிசியையும்,பருப்பையும்,காய் கறியையும் உற்பத்தி
செய்வதில்லை.அவை நிலத்தில் தான் விளைந்தாக வேண்டும். விளைநிலங்களில்
எல்லாம் தொழிற்சாலைகளைத் தொடங்கிவிட்டால்,தொழிற்சாலை வேலை தரும் சம்பளம்
தரும்,சாப்பாட்டைத் தருவது யார்?
கடைசி மீனும் பிடிபட்ட பிறகு
கடைசி மரமும் வெட்டப்பட்ட பிறகு
கடைசி நதியும் நஞ்சான பிறகுதான் தெரியும்
இவர்களுக்குப் பணத்தைச் சாப்பிட முடியாது என்று
பசி வந்தால் மானம்,குடிப்பிறப்பு,கல்வி,ஈகை, அறிவுடைமை,தானம்,தவம்,உயர்வு,தொ ழில்
பயிற்சி,காமம் என்று பத்து உயிர் குணங்களும் பயந்துபோகும் என்றார் எங்கள்
ஔவைப் பெரும்பாட்டி
நஞ்சைக் கொண்டு வந்த பசுமைப்புரட்சி;
உணவு,பஞ்சம் என்ற காரணத்தைக்கூறி நவீன வேளாண்மை என்று "பசுமைப்புரட்சித்"
திட்டத்தைக் கொண்டுவந்தார்கள்.இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்திய
நச்சுத்தன்மை கொண்ட வெடிமருந்துகளின் ( நாப்தா) மூலக்கூறுகளில் இருந்து
தயாரிக்கப்பட்ன பூச்சி மருத்துகளையும் உரங்களையும் கொண்டு வந்தார்கள்.
செயற்கை இராசயன உரங்களால் நம் மண்வளம் அழிந்து போனது.தமிழகத்தின்
விளைநிலங்கள் வளமிழந்திருக்கிறது என்பதை மாநில,மத்திய அரசுகளின்
அறிக்கைகளே உறுதிப்படுத்திக் கூறியிருக்கின்றன.
எந்த நாடுகள் நமக்குப் பூச்சிக்கொல்லி மருத்துகளையும்,உரங்களையும்
அனுப்புகின்றனவோ,அந்த நாடுகளே இங்கு விளையும் உணவுப் பொருட்கள
வாங்குவதில்லை,இதனால் வேளாண்குடி மக்கள் உற்பத்தி செய்த பொருட்களுக்குச்
சர்வதேச விலை இல்லை.அங்கீகாரம் இல்லை.இரசாயன உரங்கள் பயன்படுத்தியதால்
புதிய புதிய நோய்களும் தோன்றியபடி இருக்கின்றன.
கேரளா மாநிலத்தில் எண்டோசல்பன் என்ற இசாயணத்தைப் பயிர்களுக்கு அதிகம்
பயன்படுத்தியதால் நரம்பியல் தொடர்பான நோய்கள் பெருமளவில் தோன்றிப்
பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.இப்படி பல சான்றுகளைக்கூறலாம்.
தற்போதுள்ள வேளாண் நிலம்
தமிழகத்தில் தற்போது மொத்த வேளாண் நிலப்பரப்பு 75,20,687 எக்டேர,மொஒத்த
நிலப்பரப்பில் 57.7%
இதில் பயிர் செய்ய முடியாத நிலையில் இருக்கும் நிலப்பரப்பு 26,45,509
எக்டேர்.வேளாண்மை நடக்கும் மொத்த நிலப்பரப்பு சுமார் 6,032,718
எக்டேர்.இதில் 40% தான் நெல்,கரும்பு விளையும் நஞ்சை நிலம் மீதம் அறுபது%
மானாவாரி நிலம்.தற்பொழுது உணவு பயிரைவிடப் பணப்பயிர்தான் அதிகம்
பயிரிடப்படுகிறது.இது உணவு தட்டுப்பாட்டிற்கு வழி வகுக்கும்.
இதுவரையிலும் இருந்த ஆட்சியாளர்கள் வேளாண்குடிகளின் மண்வளத்தைப்பற்றி
அக்கறைப்படவில்லை,அதை மீட்பதற்கானத் தீர்வையும் முன்வைக்கவில்லை.
ஆற்றுமணல் கொள்ளையால் ஆற்றுநீர் வற்றிப்போனது.ஏரி,கண்மாய்
ஆக்கிரம்மிப்புகளால் அந்த நீராதாரமும் அழிந்து போனது.இருக்கின்ற நீர்
நிலைகளுக்கான புதிய நீர்வரத்துப் பாதைகளை அமைக்காததால் நீர்க்கொள்ளவும்
குறைந்து போனது.இதனால் வேளாண் தொழில் கைவிடப்பட்ட தொழிலாக மாறிக்
கொண்டிருக்கிறது.
வெளியிடு:
நாம்தமிழர்கட்சி இணையதள பாசறை
Agriculture
Aariciyaiyum any factory, pulses, vegetable production have resulted
in ceyvatillaiavai ground. Once all fields of factories,
factory-paying employer, who is to give rations?
After the last fish caught
After the last tree is cut
Only after the last river knows venom
They can not eat money
If hunger revenue, living place,education, charity, wisdom, charity,
penance, promotion, professional training, that lust is afraid of ten
life qualities perumpatti our auvaip
The Green Revolution brought a horrible effect;
Food and famine that the reason for modern agriculture "Green
Revolution" program.toxic explosives used in World War 2(the napta)
molecules from the produce pest doctor came with fertilizers.
Farmland of synthetic chemical fertilizers ponatutamilakat valamilant
our soil that destroyed the state and federal governments confirm the
reports.
Physicians us which countries send pesticide, fertilizer resulting in
food items to buy for those countries, the people who have produced by
former international price of fertilizers used are fresh and new
infections occurred.
Greater use of crops in the state of Kerala icayanattaip entocalpan
neurological diseases that originated largely influenced many evidence
we have.
Existing agricultural land
Now total agriculture land of tamilnadu
75,20,687 hecetor.this is 57.7% of the total land area of tamilnadu.
Near 26,45,509 hecetor lands not use for agriculture prepuse
Velankutikal manvalattaipparri of the rulers do not care yet, it does
not advance mitpatarkanat solution.
Arrumanal freshwater varripponatueri robbery, dank tarn
akkirammippukal ponatuirukkinra destroyed the sources of new watershed
for water levels dropped paths amaikkatat nirkkollavum ponatuitan the
agriculture industry is turning abandoned industry
Published by:
Naamtamilar internet wing
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்,வீணில்
உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் - பெரும்புலவர் பாரதி
ஓரு நாட்டில் ஓர் உழவன் ஏழையாக இருக்கிறான் என்றால் அந்த நாடே ஏழை
நாடாகத்தான் கணக்கில் எடுக்கப்படும்.வேளாண்மையைக் கைவிட்ட எல்லா
நாடுகளும் பிச்சை எடுக்கின்றன.இன்று ஒர் உழவர் தற்கொலை செய்து கொண்டே
சாகின்றான் என்றால் அது செய்து.நாளை நாம் உணவில்லாமல் சாகப்போகின்றோம்
என்பதற்கான முன் அறிவிப்பு.
எந்தச் தொழில்சாலையும் அரிசியையும்,பருப்பையும்,காய்
செய்வதில்லை.அவை நிலத்தில் தான் விளைந்தாக வேண்டும். விளைநிலங்களில்
எல்லாம் தொழிற்சாலைகளைத் தொடங்கிவிட்டால்,தொழிற்சாலை வேலை தரும் சம்பளம்
தரும்,சாப்பாட்டைத் தருவது யார்?
கடைசி மீனும் பிடிபட்ட பிறகு
கடைசி மரமும் வெட்டப்பட்ட பிறகு
கடைசி நதியும் நஞ்சான பிறகுதான் தெரியும்
இவர்களுக்குப் பணத்தைச் சாப்பிட முடியாது என்று
பசி வந்தால் மானம்,குடிப்பிறப்பு,கல்வி,ஈகை,
பயிற்சி,காமம் என்று பத்து உயிர் குணங்களும் பயந்துபோகும் என்றார் எங்கள்
ஔவைப் பெரும்பாட்டி
நஞ்சைக் கொண்டு வந்த பசுமைப்புரட்சி;
உணவு,பஞ்சம் என்ற காரணத்தைக்கூறி நவீன வேளாண்மை என்று "பசுமைப்புரட்சித்"
திட்டத்தைக் கொண்டுவந்தார்கள்.இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்திய
நச்சுத்தன்மை கொண்ட வெடிமருந்துகளின் ( நாப்தா) மூலக்கூறுகளில் இருந்து
தயாரிக்கப்பட்ன பூச்சி மருத்துகளையும் உரங்களையும் கொண்டு வந்தார்கள்.
செயற்கை இராசயன உரங்களால் நம் மண்வளம் அழிந்து போனது.தமிழகத்தின்
விளைநிலங்கள் வளமிழந்திருக்கிறது என்பதை மாநில,மத்திய அரசுகளின்
அறிக்கைகளே உறுதிப்படுத்திக் கூறியிருக்கின்றன.
எந்த நாடுகள் நமக்குப் பூச்சிக்கொல்லி மருத்துகளையும்,உரங்களையும்
அனுப்புகின்றனவோ,அந்த நாடுகளே இங்கு விளையும் உணவுப் பொருட்கள
வாங்குவதில்லை,இதனால் வேளாண்குடி மக்கள் உற்பத்தி செய்த பொருட்களுக்குச்
சர்வதேச விலை இல்லை.அங்கீகாரம் இல்லை.இரசாயன உரங்கள் பயன்படுத்தியதால்
புதிய புதிய நோய்களும் தோன்றியபடி இருக்கின்றன.
கேரளா மாநிலத்தில் எண்டோசல்பன் என்ற இசாயணத்தைப் பயிர்களுக்கு அதிகம்
பயன்படுத்தியதால் நரம்பியல் தொடர்பான நோய்கள் பெருமளவில் தோன்றிப்
பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.இப்படி பல சான்றுகளைக்கூறலாம்.
தற்போதுள்ள வேளாண் நிலம்
தமிழகத்தில் தற்போது மொத்த வேளாண் நிலப்பரப்பு 75,20,687 எக்டேர,மொஒத்த
நிலப்பரப்பில் 57.7%
இதில் பயிர் செய்ய முடியாத நிலையில் இருக்கும் நிலப்பரப்பு 26,45,509
எக்டேர்.வேளாண்மை நடக்கும் மொத்த நிலப்பரப்பு சுமார் 6,032,718
எக்டேர்.இதில் 40% தான் நெல்,கரும்பு விளையும் நஞ்சை நிலம் மீதம் அறுபது%
மானாவாரி நிலம்.தற்பொழுது உணவு பயிரைவிடப் பணப்பயிர்தான் அதிகம்
பயிரிடப்படுகிறது.இது உணவு தட்டுப்பாட்டிற்கு வழி வகுக்கும்.
இதுவரையிலும் இருந்த ஆட்சியாளர்கள் வேளாண்குடிகளின் மண்வளத்தைப்பற்றி
அக்கறைப்படவில்லை,அதை மீட்பதற்கானத் தீர்வையும் முன்வைக்கவில்லை.
ஆற்றுமணல் கொள்ளையால் ஆற்றுநீர் வற்றிப்போனது.ஏரி,கண்மாய்
ஆக்கிரம்மிப்புகளால் அந்த நீராதாரமும் அழிந்து போனது.இருக்கின்ற நீர்
நிலைகளுக்கான புதிய நீர்வரத்துப் பாதைகளை அமைக்காததால் நீர்க்கொள்ளவும்
குறைந்து போனது.இதனால் வேளாண் தொழில் கைவிடப்பட்ட தொழிலாக மாறிக்
கொண்டிருக்கிறது.
வெளியிடு:
நாம்தமிழர்கட்சி இணையதள பாசறை
Agriculture
Aariciyaiyum any factory, pulses, vegetable production have resulted
in ceyvatillaiavai ground. Once all fields of factories,
factory-paying employer, who is to give rations?
After the last fish caught
After the last tree is cut
Only after the last river knows venom
They can not eat money
If hunger revenue, living place,education, charity, wisdom, charity,
penance, promotion, professional training, that lust is afraid of ten
life qualities perumpatti our auvaip
The Green Revolution brought a horrible effect;
Food and famine that the reason for modern agriculture "Green
Revolution" program.toxic explosives used in World War 2(the napta)
molecules from the produce pest doctor came with fertilizers.
Farmland of synthetic chemical fertilizers ponatutamilakat valamilant
our soil that destroyed the state and federal governments confirm the
reports.
Physicians us which countries send pesticide, fertilizer resulting in
food items to buy for those countries, the people who have produced by
former international price of fertilizers used are fresh and new
infections occurred.
Greater use of crops in the state of Kerala icayanattaip entocalpan
neurological diseases that originated largely influenced many evidence
we have.
Existing agricultural land
Now total agriculture land of tamilnadu
75,20,687 hecetor.this is 57.7% of the total land area of tamilnadu.
Near 26,45,509 hecetor lands not use for agriculture prepuse
Velankutikal manvalattaipparri of the rulers do not care yet, it does
not advance mitpatarkanat solution.
Arrumanal freshwater varripponatueri robbery, dank tarn
akkirammippukal ponatuirukkinra destroyed the sources of new watershed
for water levels dropped paths amaikkatat nirkkollavum ponatuitan the
agriculture industry is turning abandoned industry
Published by:
Naamtamilar internet wing
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக