சனி, 5 டிசம்பர், 2020

மயிலாடுதுறை மேலபெரும்பள்ளம் பானையோடு தமிழி எழுத்துரு நம்மன்

 

aathi tamil aathi1956@gmail.com

இணைப்புகள்திங்., 5 ஆக., 2019, முற்பகல் 11:51
பெறுநர்: எனக்கு
Ingersol Selvaraj
மயிலாடுதுறை - பூம்புகாருக்கு அருகே மேலபெரும்பள்ளம் எனும் ஊரில் நிகழ்த்திய அகழாய்வின் போது கிட்டிய ஈமப் பானைகளின் மீது எழுதப்பட்ட சிந்து எழுத்தகள். வலப்புறம் கவிழ்க்கப்பட்டு உள்ள பானை. I - ந, < (மேல் நோக்கு முக்கோணம்) - ம், மீண்டும் முக்கோணம் > ம, I - ன்.
நம்மன் என்பது ஒரு பழந் தமிழ்ப் பெயர். மதுராந்தகம் அருகே அமைந்த சானூரிலும் இவ்வாறு முக்கோணங்களின் நடுவே கோடு வரையப்பட்ட பானை ஓடு கிட்டி உள்ளது. சிந்து முத்திரை ஒன்றில் கோட்டின் மேலே முக்கோணம்(V) இடப்பட்டு மீண்டும் அவ்வாறே கோட்டின் மேல் முக்கோணம்(V) இடப்பட்டு உள்ளது. இதே நம்மன் தான் அதுவும். இந்த நம்மன் உகர ஈறு பெற்று சுமேரிய நாகரிக மன்னன் ஒருவனுக்கு ஊர் - நம்மு என்று பெயராக உள்ளது.
சுமேரியா சிந்துசமவெளி தொடர்பு பிராமி பானை கீறல் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக