வெள்ளி, 13 நவம்பர், 2020

ஈழம் வரை சுரண்டல் கடல் எண்ணெய் வளம்

 

aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்திங்., 22 ஏப்., 2019, முற்பகல் 11:49
பெறுநர்: எனக்கு

Tamilri.com
ஆறுமாதம் முன்பு தமிழர் ஆய்வுக்கூடத்தில் வெளிவந்த பதிவு மீண்டும் உங்கள் பார்வைக்காக
# அந்நியர்களின்_ஆக்கிரமிப்பில்_த
மிழீழக்கடல் !
ஓரே நேரத்தில் தமிழீழத் தலைநகராக அறியப்பட்ட திருகோணமலையை மையப்படுத்தி அந்நிய நாடுகளின் தொடர் ஆக்கிரமிப்புகளும் தமிழர் நில, கடல் வள சுரண்டல்களும் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மன்னார் வளைகுடா பகுதிகளில் இருக்கும் எண்ணெய் வளத்தை திருடும் ஒப்பந்தத்தை தமிழர் நிலத்தை ஆக்கிரமித்துள்ள சிறீலங்க இனப்படுகொலை இராணுவ அரசு நோர்வே, இந்தியா நாடுகளுக்கு வழங்கி வந்தது.
தற்பொழுது, யாழ் முதல் மட்டக்களப்பு வரையிலான கிழக்கு கடல் பகுதிகளில் எண்ணெய் வளத்தை திருடும் ஒப்பந்தத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு வழங்கியுள்ளது. எண்ணெய் வளத்தை ஆய்வு செய்யும் பணியை சீன கப்பல் நிறுவனம் செய்து வருகிறது.
இதேவேளை, திருகோணமலையில், அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் நாடுகளின் கூட்ட கடல் இராணுவப்பயிற்சிக்காக இந்த நாடுகளின் இராணுவக் கப்பல் திருகோணமலைக்கு வந்துள்ளது.
தொடர்ச்சியாக தமிழர் பகுதிகளை பல நாட்டு இராணுவ முற்றுகைக்குள் வைத்திருக்கவும், அதேவேளை, தமிழர் நில, கடல் வளங்களை சுரண்டும் சதிகளும் நடைபெற்று வருகிறது.
பல கோடி செலவு செய்து பல லட்சம் தமிழர்களை கொன்ற ஈழப்போருக்கு பின் இருக்கும் காரணங்களில் முக்கியமான ஒன்று இது.
ஈழப்போருக்கு காரணமாக இருந்த 13 எண்ணெய் கிணறுகள் அவைகளின் பெயர்கூட தமிழர் பெயர்கள் தான் ''காவிரி பேசின்'' ''மன்னார் பேசின்''
எண்ணெய்; கப்பல் போக்குவரத்து; ராணுவ தளம் ஆகிய மூன்றும் பெரும் காரணம் என்பதை நிச்சயம் புலிகள் அறிவார்கள்
# ஈழம் # நெடுவாசல் #கதிரமங்கலம்
# தமிழர்_ஆய்வுக்_கூடம்
Tamil Research Institution (Tamilri)

மீத்தேன் ஹைட்ரோகார்பன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக