புதன், 30 செப்டம்பர், 2020

சித்திரை புத்தாண்டு இலக்கியம் சான்று கதிரவன் நாட்காட்டி

 

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 29 ஜன., 2019, முற்பகல் 11:51
பெறுநர்: எனக்கு
Kathiwakkam Baskaran Magan Naveenan ,
Bhargavan மற்றும் 44 பேருடன் இருக்கிறார்.
என் அறிவுக் கண்ணை திறந்த தம்பி
Tanggamani Sugumaran க்கு நன்றி!!
வானியல் ரீதியாக சூரியன் சித்திரை மற்றும் ஆவணியில் தான் தமிழ் நிலப்பரப்புகளில் உச்சம் பெறும்!!!
அதன்படி சித்திரை மற்றும் ஆவணியே தமிழர் நிலத்தில் புத்தாண்டாக இருக்க தகுதிப் பெற்ற மாதங்கள்!!!!
இதனையே நக்கீரனார் 'திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக' என்று வருடையை (சித்திரை) முதலாக சொல்கிறார்!!
தொல்காப்பியத்திற்கு உரை செய்த நச்சினார்க்கினியாரோ 'காலவுரிமை யெய்திய ஞாயிற்றுக்குரிய சிங்கவோரை முதலாகத் தண்மதிக்குரிய கற்கடகவோரையீறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டு' என சிங்கத்தை (ஆவணியை) முதல் மாதமாக சொல்கிறார்!!
ஆனால், ஒருவர் கூடத் தையை முதல் மாதமாக சொல்லவில்லையே??? ஒருவேளை தையில் சூரியன் உச்சம் அடையும் ஆசஸ்திரேலியர்கள் சொல்வார்களோ என்னவோ???


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக