சனி, 26 செப்டம்பர், 2020

பாலக்காடு கிழக்கு தமிழர் பகுதி உரிமைகள் மண்மீட்பு தமிழ்க்கல்வி

 

aathi1956 aathi1956@gmail.com

வியா., 20 செப்., 2018, பிற்பகல் 1:46
பெறுநர்: எனக்கு
வெ.பார்கவன் தமிழன்
பாலக்காடு மாவட்டம்.
பாலக்காடு நகரம், சித்தூர்,மன்னார
்காடு, ஆலத்தூர்,ஒற்றபாலம் என ஐந்து தொகுதிகளாக பிரிக்கபட்டுள்ள பாலக்காடு மாவட்டத்தில் தமிழர்கள் அட்டப்பாடி,பாலக்காடுநகரம்,சித்தூர் போன்ற கிழக்குபகுதியில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். தமிழ்வழி கல்வியும், அப்பகுதிகளில் அலுவல் மொழி தமிழும், தமிழ்படித்தால் தமிழர் பகுதியில் அரசு பணிக்கான உரிமையும் பெற்றுள்ளனர்.
அங்கு வெள்ளாளர்,செங்க
ுந்தர்,வன்னியர்,இருளர்,கல்பாத்தி ஐயர் போன்றோர் தமிழர்களாக அறியப்படுகின்றனர். இன்றைய கோவை மாவட்டத்தின் தமிழர்களின் விகிதாச்சாரத்தைவிட எண்ணிக்கையில் பாலக்காடு மாவட்டத்தில் தமிழர்கள் பெரும்பான்மை.

கேரளா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக