| புத., 19 செப்., 2018, பிற்பகல் 5:09 | |||
ரூபன் ராஜ்
அருண்ரங்கராசன் சுப்பிரமணியம்
கி.பி 1606 ல்(?) ராபர்ட் ஜி நொவிலி மதுரை வருகிறார், அவரது நாட் குறிப்பில் எழுதுகிறார்,
நான் அங்கிருக்கும் கல்லூரிக்கு போனேன், அங்கு 10,000 பிராமணர்கள் படித்துக்கொண்டு இருக்கிறார்கள்,
மனுஸ்மிருதி, மிருதி, சுருதி அனைத்தும் பயிற்றுவிக்கபடு
கிறது, அவர்களுக்கு உணவு, உறைவிடம் அனைத்தும் இலவசம்,
திருமலை நாயக்கரிடம் கேட்டேன், அவர் பிராமணர்கள் மட்டுமே கல்வி கற்க தகுதி படைத்தவர்கள், ஆரியம் தான் ஆட்சி மொழி என்றார்.
~ சத்யநாத ஐயர் நூலில்.

சான்று கடிதம் பாதிரியார் தெலுங்கர்
Jesuit Roberto de Nobili (1577-1656)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக