| சனி, 22 செப்., 2018, பிற்பகல் 4:46 | |||
மாணிக்கம் மணி வன்னியன்
கட்டபொம்முளு கொள்ளைக்காரன் என்று நூல் எழுதிய # தமிழ்வாணன் யார் எந்தக்குடி? எந்த ஊர் அவரின் கல்வித்தகுதி வாழ்ந்த வளர்ந்த ஊர்கள் யாவை? அவர் வாழும் இடமிடத்தில் இருந்த இருக்கும் தமிழ்க்குடிகள் யார் யார் ? வந்தேரியவர்கள் யார் யார்னு சொல்லுங்க உறவுகளே..!!
ஒரு தெளிவுக்கும் ஆய்வுக்கும் தேவைபடுது..

Shankar Pandiyan
காரைகுடி நகரத்தார் செட்டியார்...மணிமேகலை பிரசுரம்..என இணையத்தில்தேடி பாருங்கள்
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 5 மணி நேரம் முன்புு

பேராசிரியர்.தா.மணி
தமிழ்வாணன்.
செட்டிநாட்டு,நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகம்.
பத்திரிக்கைத்துறையில் சக்தி இதழில் பணி.
இராமடாதன் இயற்பெயர்.
திருவிக
தமிழ்வாணன் என்ற
பெயர்சூட்டினார்
தமிழ்வாணன் என்ற
பெயர்சூட்டினார்
6 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 5 மணி நேரம் முன்புு
பதிலளி · புகாரளி · 5 மணி நேரம் முன்புு
Selvasundaram Balasubramanian
தமிழ்வாணன் நகரத்தார் எனும் நாட்டுக் கோட்டை செட்டியார் இனத்தவர்.
அவர் பூர்விகம் காரைக்குடி பக்கம்.
கல்கண்டு என்று ஒரு பத்திரிகை நடத்தி வந்தார்.
கட்டபொம்மன் கொள்ளைக்காரன் என்ற அவரது ஆய்வு நூல் பல தரவுகளை ஆதாரமாகக் கொண்டது.
அவருடைய தாரக மந்திரம் "துணிவே துணை".
அப்பொழுதே கம்பள நாயக்கர்கள் அவருக்கு மிரட்டல் விடுத்தார்கள்.
ஆனால் அவர் தான் எழுதியது ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்லி அவர்கள் மிரட்டலுக்கு அடிபணிய மறுத்து விட்டார்.
அவர் மகன் லேனா தமிழ்வாணன் தெலுங்கர்களின் மிரட்டலுக்கு பயந்து நூலை வெளியிடுவதை நிறுத்தி விட்டார்.

நாட்டுக்கோட்டை நகரத்தார் சாதி குலம் கெட்டிபொம்மு லேனா.தமிழ்வாணன் அப்பா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக